முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: International Phonetic Alphabet → பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி using AWB
{{Elementbox_footer | color1=#ffbfff | color2=black }}
 
<big>'''இலந்தனம்''' </big>([[ஆங்கிலம்]]: Lanthanum ([[Internationalபன்னாட்டு Phoneticஒலிப்பியல் Alphabetஅரிச்சுவடி|IPA]]: {{IPA|/ˈlanθənəm/}}) ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இது [[தனிம அட்டவணை]]யில் '''La''' என்னும் குறீயீட்டால் குறிக்கப்பெறும். இலந்தனத்தின் [[அணுவெண்]] 57 ஆகும். இதன் [[அணுக்கரு]]வில் 82 [[நொதுமி]]கள் உள்ளன.. பார்ப்பதற்கு வெள்ளிபோல் வெண்மையாக இருக்கும் [[திண்மம்|திண்மப்]] பொருள். தனிம அட்டவணையில் [[நெடுங்குழு 3|மூன்றாவது நெடுங்குழு]]வைச் சேர்ந்த [[காரக்கனிம மாழை]] ஆகும். இது [[இலந்தனைடு]] என்னும் பிறழ்வரிசை மாழைகள் வரிசையைச் சேர்ந்த ஒரு மாழை. இம் மாழை கத்தியால் நறுக்கக்கூடிய அளவுக்கு மென்மையான, வளைந்து நெளியக்கூடிய, தகடாக்கவல்ல மாழை. காற்று படுமாறு வைக்கப்பட்டால் நேரடியாக [[கரிமம்]], [[நைட்ரஜன்]], [[போரான்]], [[செலீனியம்]], [[சிலிக்கான்]], [[பாஸ்பரஸ்]], [[கந்தகம்]], மற்றும் [[ஹாலஜன்]]களுடன் விரைந்து வேதியியல் இயைபு கொள்கின்றது. குளிர்ந்த நீர் (தண்ணீர்) இலந்தனத்துடன் மெள்ளவே இயைகின்றது, ஆனால் வென்னீர் (சுடுநீர்) விரைந்து இலந்தனைத்தைத் தாக்குகின்றது (வினையுறுகின்றது).
 
{{தனிம வரிசை அட்டவணை}}
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1887318" இருந்து மீள்விக்கப்பட்டது