"தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது''' என்பது இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட சிறந்த ஒரு படைப்புக்கு வழங்கப்படும் விருது ஆகும். 1989 ஆண்டு முதல் ஆண்டு தோறும் இந்த விருது [[சாகித்திய அகாதமி விருது|சாகித்திய அகாதமியால்]] வழங்கப்படுகிறது. 2009 இல் இருந்து 50,000 இந்திய ரூபாய் பணப் பரிசினையும் இந்த விருது கொண்டுள்ளது.<ref>[http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/sahitya_akademi_prize.jsp Sahitya Akademi Prize for Translation]</ref>
[[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாதமி விருதுகளில்]] மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும் விருதுகளில் தமிழ் மொழிபெயர்ப்புக்காக விருதினை வென்றோர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
 
== பரிசு பெற்றவர்கள் ==
{| class="wikitable"
|-
|}
 
== இதனையும்இவற்றையும் பார்க்க ==
* [[சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்]]
 
==வெளி இணைப்புகள்==
*[http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/anuvad_samman_suchi.jsp மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதுகள் பெற்றவர்கள் விவரம்]
 
 
 
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்றோர்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1887345" இருந்து மீள்விக்கப்பட்டது