ஐதரசன் நிறமாலை வரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 17 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Hydrogen spectrum.svg|frame|right|ஐதரசன் அணுவின் நிறமாலை வரிசை]]
[[இலத்திரன்]] ஏதாவது ஒரு உயரிய [[ஆற்றல்சக்தி]] மட்டத்திலிருந்து சிறிய ஆற்றல்சக்தி மட்டத்திற்கு குதிக்கும் போது அவ்விரு ஆற்றல்சக்தி மட்டங்களின் ஆற்றல்சக்தி வித்தியாசம் ஒரு குறிப்பிட்ட [[அதிர்வெண்]] கொண்ட [[அலை]]யாக வெளிப்படும். இது அனைத்து [[அணு]]க்களுக்களும் பொருந்தும். இதை முதன் முதலில் [[நீல்ஸ் போர்]] அணுக்களின் அமைப்பு பற்றிய அவரின் கோட்பாடுகளில் கூறியிருந்தார். [[ஐதரசன்]] (''hydrogen'') அணுவின் ஆரத்தையும் கணக்கிட்டார். மேலும் ஐதரசன் அணுவின் ஆற்றலைக் கணக்கிடுவதற்கான ஒரு சமன்பாட்டையும் கொடுத்தார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஐதரசன்_நிறமாலை_வரிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது