மாசு என்கிற மாசிலாமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வடிவமைப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
}}
 
'''மாஸ்''' என்ற பெயரில் உருவான '''மாசு என்கிற மாசிலாமணி''' சூர்யாவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2015 மே 29 அன்று வெளியாகிய தமிழ் திகில் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.<ref name="Title">[http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news-interviews/Suriya-Venkat-film-is-titled-Masss/articleshow/37841918.cms Suriya-Venkat film is titled 'Masss']. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''. 6 July 2014. Retrieved 16 July 2014.</ref><ref name="Title Conf">[http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/expectedly-unexpected-title-for-suriya-venkat-prabhu-film.htm Expectedly unexpected title for Suriya-Venkat Prabhu film]. ''Behindwoods''. 6 July 2014. Retrieved 16 July 2014.</ref> முதன்மைப் பாத்திரங்களில் நயன்தாரா, பிரணிதா சுபாஷ் இணைந்து நடிக்க ஸ்டுடியோ கிரீன் மற்றும் 2டி புரொடக்சன்ஸ் இப் படத்தை தயாரித்தது. யுவன் ஷங்கர் ராஜா படத்தில் இசையமைக்க ஒளிப்பதிவு செய்தார் ஆர் டி ராஜசேகர்.<ref name="Conf">Seshagiri, Sangeetha (6 July 2014). [http://www.ibtimes.co.in/suriya-venkatprabhu-film-titled-masss-603790 Suriya-Venkatprabhu Film Titled 'Masss']. ''[[International Business Times]]''. Retrieved 16 July 2014.</ref> ரக்கசக்குடு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழிலில் வெளியாகிய அன்றே வெளியிடப்பட்டது. தமிழில் பெயர் இருந்தால் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் இறுதி நேரத்தில் இத்திரைப்படத்தின் பெயர் மாசு என்கிற மாசிலாமணி என மாற்றப்பட்டது. <ref>[http://www.sify.com/movies/suriya-to-visit-kerala-for-masss-promotions-news-tamil-pfzkrchjbcbhj.html Suriya to visit Kerala for 'Masss' promotions]</ref>
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாசு_என்கிற_மாசிலாமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது