பன்னாட்டு அணுசக்தி முகமையகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
== உள்ளமைப்பு ==
பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (ப.அ.மு) செயலகமானது [[ஆஸ்திரியா]] நாட்டின் [[வியன்னா]] நகரில் உள்ள ''வியன்னா பன்னாட்டு மையத்தில்'' தலைமை கொண்டுள்ளது. இத்துடன் [[சுவிட்சர்லாந்து]] நாட்டின் [[ஜெனெவாஜெனீவா]], அமெரிக்க ஒன்றியத்தின் [[நியு யார்க்]], [[கனடா]] நாட்டின் [[டொரொன்டோ]] மற்றும் [[ஜப்பான்]] நாட்டின் [[டோக்கியோ]] ஆகிய நகர்களில் இவ்வமைப்பின் துணை அலுவலகங்கள் குடிகொண்டுள்ளன. மேலும் இவ்வமைப்பின் பல்வேறு ஆய்வு மையங்கள் மற்றும் அறிவியல் கூடங்கள் [[மொனாகோ]] அரசகத்திலும், [[ஆஸ்திரியா]] நாட்டின் [[வியன்னா]] மற்றும் [[சைபெர்ஸ்டோர்ஃப்]] நகரங்களிலும், [[இத்தாலி]] நாட்டின் [[திரெஸ்தே]] நகரிலும் உள்ளன.
 
ப.அ.மு செயலகத்தில் 2200 பல்தொழில் வல்லுனர்களைக் கொண்ட குழு இயங்கி வருகிறது. இவ்வமைப்பின் தலைமை இயக்குனரான [[மொகம்மது எல்பரதேய்]]-இன் கீழ் ஆறு துணை இயக்குனர்கள் பல்வேறு துறைகளை தலைமை தாங்கி வருகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டு_அணுசக்தி_முகமையகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது