அக்கினேனி நாகேஸ்வர ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
| residence = [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]], [[ஆந்திரப் பிரதேசம்]], இந்தியா
| }}
'''அக்கினேனி நாகேஸ்வர ராவ்''' (''Akkineni Nageswara Rao'', செப்டம்பர் 20, 1924<ref name="pp-may51">{{cite journal | title=அக்கிநேனி நாகேஸ்வர ராவ் | journal=பேசும் படம் | year=1951 | month=மே | pages=10-25}}</ref> - சனவரி 22, 2014) ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமாவார். [[ஆந்திரத் திரைப்படத்துறை]]யில், குறிப்பாககுறிப்பாகத் தெலுங்கு மொழிப் படங்களில் அதிகமாக நடித்தவர். வேளாண்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு [[நாடகம்|நாடகங்கள்]] மூலமாக வந்தடைந்தவர். தர்மபத்தினி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். தொடர்ந்து 75 ஆண்டுகளாகஆண்டுகளாகப் பல்வேறு வேடங்களில் பலத்பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மூன்று முறை தெலுங்கு மொழிக்கான [[பிலிம்பேர் விருது|பிலிம்பேரின்]] சிறந்த நடிகர் விருதை வென்றிருக்கிறார். இந்திய அரசின் [[பத்ம விபூசண்]], [[தாதாசாஹெப் பால்கே விருது]]கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/அக்கினேனி_நாகேஸ்வர_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது