சதுரக்கள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{taxobox|image = Euphorbia antiquorum L. by Lalithamba - 001.jpg|regnum = [[தாவரம்]]|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]|unranked_classis = [[Eudicots]]|unranked_ordo = [[Rosids]]|ordo = [[Malpighiales]]|familia = [[ஆமணக்குக் குடும்பம் (தாவரவியல்)]]|genus = ''[[கள்ளி (செடி)]]''|species = '''''E. antiquorum'''''|binomial = ''Euphorbia antiquorum''|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]}}'''சதுரக்கள்ளி''' (Euphorbia antiquorum) என்பது கள்ளி இனத்தைச் சேர்ந்த [[தாவரம்]] ஆகும். இது தமிழகத்தில் வேலிக்காக வளர்க்கப்படுகிறது. முப்பட்டையான தண்டுகளை அடுக்கடுக்காகக் கொண்டிருக்கும். மருத்துவக் குணத்தில் சிறந்த நாற்பட்டையான தண்டுடைய இனமும் அரிதாகக் காணப்படும். இதன் சாறு பால் போன்றது. உடலில் பட்டால் எரிச்சலூட்டும் தன்மைவாய்ந்தது. இது நச்சு மூலிகையாகக் கருதப்படுகிறது.<ref>திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.62</ref>[[திருப்புனவாயில்]] என்னுந் திருத்தலத்தில் [[தலமரம்|தலமரமாக]] விளங்கும் நான்கனுள் சதுரக்கள்ளியும் ஒன்றாகும்.<ref>http://www.shaivam.org/sv/sv_sadurakkalli.htm</ref>
==மேற்கோள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சதுரக்கள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது