காமில் பிளம்மாரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name =காமில்லே ஃபிளம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox person
| name = காமில் பிளம்மாரியன்<br>Camille Flammarion
| name =காமில்லே ஃபிளம்மாரியன் ▼
| image =Camille_Flammarion.003.jpg
| caption =
| birth_date = {{
| birth_place = மொன்டினி-லெ-ராய், [[பிரான்சு]]
| death_date = {{
| death_place =
| death_cause =
| resting_place =
வரி 28 ⟶ 29:
| boards =
| religion =
| spouse = சில்வீ பெடௌக்சு-
| partner =
| children =
| signature =
|}} [[File:Telefonoskopiske.jpg|thumb|மேலே|"Telefonoscope" - ''La Fin du Monde,'' 1894]]
'''
▲''' நிக்கோலசு காமில்லே ஃபிளம்மாரியன் ''' (26ஃபிப்ரவரி 1842 – 3 ஜூன் 1925) ஒரு [[ஃபிரான்சு|ஃபிரெஞ்சு]] [[வானியலாளரும்]] எழுத்தாளரும் ஆவார். [[வானியல்]], [[மக்கள் அறிவியல்]] நூல்கள் உட்பட 50 தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். பல அறிவியல் புனைவுப் புதின்ங்களையும் இயற்றியுள்ளார். மேலும் உளவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு அத்துறை தொடர்பான தலைப்புகளிலும் எழுதியுள்ளார். இவர் 1882இல் இருந்து வானியல் இதழையும் வெளியிட்டுள்ளார். இவர் ஃபிரான்சில் ஒரு தனி வான்காணகமும் யூவ்சி-சுர்-அர்கேவில் வைத்திருந்துள்ளார்..
==வாழ்க்கை==
வரி 40 ⟶ 41:
==தகைமைகள்==
* செவ்வாயில் பிளம்மாரியன் குழிப்பள்ளங்கள்
▲* [[ஃபிளம்மாரியன் நிலாக் குழிப்பள்ளம்]]
* [[
▲* [[குறுங்கோள்கள்]]: இவரது பெயரால்:[[1021 ஃபிளம்மாரியோ]]; இவரது தலைப்பால்: [[107 காமில்லா]]; தங்கை பெயரால்: [[154 பெர்த்தா]] ; ஒன்றுவிட்ட தங்கை பெயரால்: [[654 செலிந்தா]] ; முதல் மனைவி பெயரால்: [[87 சில்வியா]]. இவரது நூலின் பெயரால்:[[141 உலூமன்]] ''[[Lumen: Récits de l'infini]]''; இவரது வான்காணக இருப்பிடப் பெயரால்:[[286இக்லியா]] .
[[Image:Flammarion.jpg|thumb|[[ஃபிளம்மாரியன் பொறிப்பு]], பாரிசு 1888, ஃபிளம்மாரியனின் 1888 நூல் ''L'atmosphère : météorologie populaire'' (p. 163)]]
==பணிகள்==
* ''La pluralité des mondes habités'' (வாழ்நிலை உலகங்களின் பன்மைநிலை),
* ''உண்மை, கற்பனை உலகங்கள்'',
* ''இயற்கையில் கடவுள்'',
* ''Récits de l'infini'',
**''Lumen'' ([http://books.eserver.org/fiction/lumen/ இணையத்தில் உள்ளது])
**''வால்வெள்ளி வரலறு''
**''ஈறிலியில்''
* ''விண்மீன்களின் தொலைவுகள்'', 1874. மக்கள் அறிவியல்
* ''L'atmosphère: météorologie populaire'',
* ''Astronomie populaire'',
* ''Les Étoiles et les Curiosités du Ciel'',
* ''Uranie'' ([http://www.gutenberg.org/ebooks/41941 இணையத்தில் உள்ளது]),
* ''La planète Mars et ses conditions d'habitabilité'',
* ''La Fin du Monde'' (The End of the World),
* ''Stella'' (1897)
* ''L’inconnu et les problèmes psychiques'' (ஆங்கில வெளியீடு: L’inconnu: அறியப்படாதது),
* ''வியப்பான உளவியல் விசைகள்: ஐரொப்பிய வல்லுநர்களும் இவரும் செய்த ஆய்வு குறித்த உரை '', 1907
* ''இறப்பும் அதன் மாயமும்—உயிர் தனித்து நிலவலுக்கான எண்பிப்புகள்; தொகுதி 1—இறப்புக்கு முன்பு'', 1921
வரி 95 ⟶ 74:
==வெளி இணைப்புகள்==
{{commons category|Camille Flammarion|காமில் பிளம்மாரியன்}}
* {{Gutenberg author |id=Flammarion,+Camille | name=Camille Flammarion}}
*[http://www.atlascoelestis.com/20.htm Atlas cèleste, Paris 1877 da www.atlascoelestis.com]
[[பகுப்பு
[[பகுப்பு:1925 இறப்புகள்]]
[[பகுப்பு:பிரெஞ்சு எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு
|