ழூல் வேர்ண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
| genre = [[அறிபுனை]], [[சாகசப் புனைவு]]
| notableworks = கட்டுரையில் பார்க்கவும்
| influences = [[எட்கர் ஆலன் போ]], [[அலெக்சாந்தர் டுமா]], [[விகடர் ஹூகோ]], [[டேனியல் டீஃபோ]], [[யொஹான் டேவிட் வைஸ்]], [[யொசஃப் சீகோவ்ஸ்கி]]
| influences =
| influenced = [[ஹெச். ஜி. வெல்ஸ்]], [[ஹூலியோ கொர்டாசார்]], [[எமீலியோ சால்காரி]], [[லூயி பூசனார்ட்]], [[வில்லியம் கோல்டிங்]], [[பாஷால் குரோசே]], [[டொனால்ட் ஜி பெய்ன்]], [[ஆர்தர் காணன் டாயில்]], [[எட்கர் ரைஸ் பர்ரோஸ்]], [[லூயி செனாரென்ஸ்]]
| influenced =
| signature = Jules Verne autograph.jpg
}}
 
'''ழூல் வேர்ண்''' (ஜூல் வேர்ண்; ''Jules Verne''; பெப்ரவரி 8, 1828&nbsp;– மார்ச் 24 1905) ஒரு [[பிரான்சு|பிரெஞ்சு]] [[அறிபுனை]] எழுத்தாளர். அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் [[ஹெச். ஜி. வெல்ஸ்]]). [[விண்வெளிப் பயணம்]], [[வானூர்தி|விமானப் பயணம்]], [[நீர்மூழ்கிக் கப்பல்|நீர்மூழ்கிகள்]] போன்றவை கண்டுபிடிக்கப்படும் முன்பே வேர்ண் தனது புதினங்களில் அவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். [[பிரெஞ்சு]] மொழியில் எழுதப்பட்ட இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[அகதா கிறிஸ்டி]]க்கு அடுத்தபடியாக மிக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே.<ref>{{Cite web|url=http://databases.unesco.org/xtrans/stat/xTransStat.a?VL1=A&top=50&lg=0 |title=Most Translated Authors of All Time |accessdate=2008-11-08 |author=Unesco |work=Index Translationum}}</ref> இவரது படைப்புகளில் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவாக 2008ம் ஆண்டு ஏவப்பட்ட ஒரு [[விண்கலம்|விண்கலத்துக்கு]] [[ஜூல்ஸ் வேர்ண் (விண்கலம்)|ழூல் வேர்ண்]] என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
==தாக்கங்கள்==
[[எட்கர் ஆலன் போ]], [[அலெக்சாந்தர் டுமா]], [[விகடர் ஹூகோ]], [[டேனியல் டீஃபோ]], [[யொஹான் டேவிட் வைஸ்]], [[யொசஃப் சீகோவ்ஸ்கி]]
 
==பின்பற்றுவோர்==
[[ஹெச். ஜி. வெல்ஸ்]], [[ஹூலியோ கொர்டாசார்]], [[எமீலியோ சால்காரி]], [[லூயி பூசனார்ட்]], [[வில்லியம் கோல்டிங்]], [[பாஷால் குரோசே]], [[டொனால்ட் ஜி பெய்ன்]], [[ஆர்தர் காணன் டாயில்]], [[எட்கர் ரைஸ் பர்ரோஸ்]], [[லூயி செனாரென்ஸ்]]
 
== குறிப்பிடத்தக்க படைப்புகள் ==
* ''Voyage au centre de la terre'', 1864 (வொயாஃழ் ஒ சாந்த்ர டெ ல தெர் 1864)- நில உலகின் நடுவுக்குச் செலவு
"https://ta.wikipedia.org/wiki/ழூல்_வேர்ண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது