ரோகிணி (செயற்கைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox spacecraft class | image = | caption = | n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:42, 30 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

ரோகினி (rohini) என்பது இஸ்ரோவால் செலுத்தப்பட்ட தொடர் செயற்கைக்கோளின் பெயர் ஆகும். ரோகினி தொடர், நான்கு செயற்கைக்கோள்களை கொண்டது, அவை அனைத்தும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் செலுத்தி வண்டிகள் மூலம் செலுத்தப்பட்டது, அதில் மூன்று வெற்றிகரமக அதன் சுற்றூவட்ட பாதையில் நிறுத்தப்பட்டது.இந்த செயற்கைக்கோள்கள் சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டவை.

ரோகினி
தயாரிப்பாளர் இஸ்ரோ
நாடுஇந்தியா இந்தியா
இயக்கம்இஸ்ரோ
செயற்பாடுகள்சோதனை செயற்கைக்கோள்
விவரக்கூற்று
ஏவு திணிவு30–41.5 கிலோகிராம்கள் (66–91 lb)
ஆற்றல்3 வாட்டு (அலகு)
16 வாட்டு (அலகு)
கருவிகள்செலுத்தி வண்டி கண்காணிப்பான்
புகைப்படக் கருவி
சுற்றுப்பாதை முறைமை400கி.மீ பூமியின் தாழ் வட்டப்பாதை
தயாரிப்பு
நிகழ்நிலைஓய்வு பெற்றது
ஏவப்பட்டது4
நீக்கம்Rohini RS-D2
தொலைந்தவை2
முதல் ஏவல்RTP
10 ஆகஸ்ட் 1979
கடைசி ஏவல்Rohini RS-D2
17 ஏப்ரல் 1983

வெளி இணைப்புகள்

  1. http://www.csre.iitb.ac.in/isro/rohini.html
  2. http://www.bharat-rakshak.com/SPACE/space-satellite5.html

மேற்கோள்கள்

வார்ப்புரு:Indian space programme

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகிணி_(செயற்கைக்கோள்)&oldid=1888347" இலிருந்து மீள்விக்கப்பட்டது