விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தமிழ்: Symbol for the number 8, printed without the loop at the top
வரிசை 15:
====எதிர்ப்பு====
====கருத்துக்கள்====
"இங்கே" என்னும் சொல் இலங்கை மற்றும் யாழ்பாணத்தில் "இங்கை" என பயன்படுத்துவதாக குரிப்பிட்டிருந்தீர்கள்,ஆனால் அச்சொல் இலங்கையிலோ அல்லது யாழ்பாணத்திலோ அவ்வாரு உச்சரிக்கப் படுவதில்லை.
 
மாறாக "இங்கே" எனும் சொல் யாழ்பாணத்தில் நேரடியாக "இங்க" என்றும்,
சூழ்நிளைகளுற்கேற்ப- இஞ்ச,இந்த. இவ்வாரு அழைக்கப்படுகின்றது.
 
ஆனால் பிரமாவட்டங்களில் குறிப்பாக கொழும்பில் "இங்க" என்றே அழைக்கப்படுகின்றது.