ரோகிணி (செயற்கைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
| retired = 2
| lost = 2
| first = [[Rohiniரோகிணி Technology Payload|RTPதொழில்நுட்பம்]]<br/><small>10 ஆகஸ்ட் 1979</small>
| last = [[Rohiniரோகினி RSஅர்எஸ்-D2டி2]]<br/><small>17 ஏப்ரல் 1983</small>
| retired = [[Rohiniரோகினி RSஅர்எஸ்-D2டி2]]
 
|autoconvert = off
வரிசை 29:
}}
'''ரோகிணி''' (rohini) என்பது [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்| இஸ்ரோ]]வால் செலுத்தப்பட்ட தொடர் [[செயற்கைக்கோள்| செயற்கைக்கோளின் ]] பெயர் ஆகும். ரோகினி தொடர், நான்கு செயற்கைக்கோள்களை கொண்டது, அவை அனைத்தும் இஸ்ரோவின் [[எஸ். எல். வி|செயற்கைக்கோள் செலுத்தி வண்டி]]கள் மூலம் செலுத்தப்பட்டது, அதில் மூன்று வெற்றிகரமக அதன் சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டவை.
==செயற்கைக்கோள் தொடர் ==
=== ரோகிணி தொழில்நுட்பம்<ref name="isro.org">http://www.isro.org/satellites/allsatellites.aspx</ref> ===
இது 35&nbsp;கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் அதற்கு 3 [[வாட்டு (அலகு)|வாட்டுகள்]] ஆற்றல் பயன்படுத்தப்பட்டது.இது 10-08-1979 இல் [[சதீஸ் தவான் விண்வெளி மையம்| சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து]] செலுத்தப்பட்டது இதில் [[எஸ். எல். வி|செயற்கைக்கோள் செலுத்தி வண்டியின்]] கண்காணிப்பான் பொருத்தப்பட்டிருந்தது.<ref>http://www.isro.org/satellites/rtp.aspx</ref> இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றூவட்டப் பாதையை அடையவில்லை இருப்பினும் இதன் [[எஸ். எல். வி|செயற்கைக்கோள் செலுத்தி வண்டியின்]] (SLV) பணி மட்டும் வெற்றியாக அமைந்தது. <ref>http://www.isro.org/Launchvehicles/launchvehicles.aspx#SLV3</ref>
=== அர்எஸ்-1<ref name="isro.org"/> ===
இதுவும் 35&nbsp;கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் இதற்கு 16 [[வாட்டு (அலகு)|வாட்டுகள்]] ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இது 18-07-1980 இல் [[சதீஸ் தவான் விண்வெளி மையம்| சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து]] செலுத்தப்பட்டது.இது 305 x 919&nbsp;கிமீ சுற்றூவட்டப் பாதையையில் 44.7° சாய்வாக வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.இந்த செயற்கைக்கோள் 20 மாத காலம் உயிர்புடன் இருந்தது.<ref>http://www.isro.org/satellites/rs-1.aspx</ref>
=== அர்எஸ் –டி1<ref name="isro.org"/> ===
இது 38&nbsp;கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் அதற்கு 16 [[வாட்டு (அலகு)|வாட்டுகள்]] ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இது 31-05-1981 இல் [[சதீஸ் தவான் விண்வெளி மையம்| சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து]] செலுத்தப்பட்டது.இதுவும் பாதி வெற்றி தான் பெற்றது இந்த செயற்கைக்கோளால் நாம் எதிர்பார்த்த அளவு தூரத்தை அடைய முடியவில்லை அதனால் 9 நாட்கள் மட்டுமே சுற்றூவட்டப்பாதையில் வட்டமிட்டது, அதாவது 186 x 418&nbsp;கிமீ தூரத்தில் 46° சாய்வில் நிலைநின்றது.இந்த செயற்கைக்கோள் ரிமோட் மூலம் இயங்கும் ஒரு புகைப்பட கருவியையும் சோதனைக்காக எடுத்து சென்றது.<ref>http://www.isro.org/satellites/rs-d1.aspx</ref>
=== அர்எஸ்-டி2<ref name="isro.org"/> ===
இது 41.5&nbsp;கிகி எடை உடைய சுழற்சியை நிலைநிறுத்தும் சோதனைச் செயற்கைக்கோள் அதற்கு 16 [[வாட்டு (அலகு)|வாட்டுகள்]] ஆற்றல் பயன்படுத்தப்பட்டது. இது 17-04-1983 இல் செலுத்தப்பட்டது. 371 x 861&nbsp;கிமீ தூரத்தில் 46° சாய்வில் நிலைநின்றது.இந்த செயற்கைக்கோள் 17 மாதங்கள் உயிர்புடன் இருந்தது ரிமோட் மூலம் இயங்கும் ஒரு புகைப்பட கருவியையும் இதில் இனைக்கப்பட்டிருந்தது, அது 2500 படங்களுக்கு மேல் புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.இந்த புகைப்பட கருவி சாதரனமாகவும் மற்றும் அகச்சிவப்பு பட்டைகள் மூலமும் புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டிருந்தது.<ref>http://www.isro.org/satellites/rs-d2.aspx</ref>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ரோகிணி_(செயற்கைக்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது