மனிதக் குடியிருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...
No edit summary
வரிசை 1:
[[File:Taos Pueblo2.jpg|right|thumb|250px|நியூ மெக்சிக்கோவில் உள்ள தாவோசு மொழி பேசும் தாயக அமெரிக்க மக்களினம் ஒன்றின் குடியிருப்பு. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.]]
'''குடியிருப்பு''' என்பது, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மக்கள் வாழும் ஒரு சமுதாயத்தை அல்லது ஒரு இடத்தைக் குறிக்கும். பொதுவாக இது [[தொல்லியல்]], [[புவியியல்]], [[நிலத்தோற்றவியல்]] வரலாறு போன்ற துறைகளையும் உள்ளடக்கிய பல துறைகளில் பயன்படுகிறது. குடியிருப்புக்கு குறிப்பிட்ட அளவோ, மக்கள்தொகையோ அல்லது முக்கியத்துவமோ இருக்கவேண்டும் என்பது இல்லை. எனவே குடியிருப்பு என்னும்போது அது ஒரு சில [[வீடு]]கள் மட்டும் ஒன்றாக இருக்கும் ஒரு இடமாகவோ அல்லது [[புறநகர்]]ப் பகுதிகளுடன் கூடிய மிகப் பெரிய [[நகரம்|நகரமாகவோ]] இருக்கலாம். எனவே குடியிருப்பு என்பதில் [[சிற்றூர்]]கள், [[ஊர்]]கள், நகரங்கள், [[மாநகரம்|மாநகரங்கள்]], [[பெருநகரம்|பெருநகரங்கள்]] போன்றவை எல்லாமே அடங்கும். பொதுவாகக் குடியிருப்பொன்றில் மக்கள் வாழும் வீடுகளைத் தவிரத் [[தெரு]]க்கள், வழிபாட்டிடங்கள், [[குளம்|குளங்கள்]], வேளாண் நிலங்கள், [[சந்தை]], [[பூங்கா]]க்கள், [[கடை]]கள் போன்ற பல்வேறு விடயங்களும் அமைந்திருக்கக்கூடும். குடியிருப்புக்களை அவற்றின் அளவு, முக்கியத்துவம் என்பவற்றைப் பொறுத்து வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதன் மூலம் [[குடியிருப்புப் படிநிலையமைப்பு]] ஒன்றை வரையறுக்க முடியும்.
 
[[பகுப்பு:குடியிருப்புக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மனிதக்_குடியிருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது