சிந்துவெளி வரிவடிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox writing system
|name=Indus script
|type=வாசித்து அறியப்படாதது
|typedesc=[[வெங்கலக்கால எழுத்து]]
|languages=அறியப்படவில்லை (பார்க்க [[அரப்பா மொழி]])
|time=கி.மு 3500&ndash;1900 <ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/sci/tech/334517.stm|title='Earliest writing' found|accessdate=2 September 2014}}</ref><ref>{{cite web|title=Evidence for Indus script dated to ca. 3500 BCE|url=http://www.docstoc.com/docs/95980790/Evidence-for-Indus-script-dated-to-ca-3500-BCE|accessdate=2 September 2014}}</ref><ref>{{cite book|title=The Quest for the Origins of Vedic Culture: The Indo-Aryan Migration Debate|page=178|author=Edwin Bryant|publisher=Oxford University}}</ref>
|iso15924=Inds
|note=none <!-- remove this line if IPA phonetics are added to article -->
}}
[[File:Indus civilisation seal unicorn at Indian Museum, Kolkata.jpg|thumb|சிந்துவெளியின் ஒற்றைக்கொம்பன் முத்திரை, [[இந்திய அருங்காட்சியகம்]]]]
[[Image:Indus seal impression.jpg|thumb|ஐந்து எழுத்துக்களோடு கூடிய சிந்துவெளி முத்திரை ஒன்று]]
[[Image:IndusValleySeals.JPG|thumb|ஒரு தொகுதி முத்திரைகள்]]
'''சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம்''' என்பது, [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிக]] அழிபாடுகளிடையே கிடைத்த ஆயிரக்கணக்கான [[சிந்துவெளி முத்திரை|முத்திரை]] குத்துவதற்கான அச்சுக்களிலும், அவற்றின்மூலம் முத்திரை குத்தப்பட்ட பல [[களிமண்]] வில்லைகளிலும் காணப்படுகின்ற வரிவடிவங்கள் ஆகும். இவை அக்காலத்தில் சிந்துவெளி மக்களால் பேசப்பட்ட மொழிக்கான வரிவடிவங்களாகக் கருதப்படுகின்றன. கிடைத்த சான்றுகளின்படி இவ்வரிவடிவங்கள் [[கி.மு 2,500]] அளவில் பயன்பாட்டில் இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. சுமார் 450 வெவ்வேறான குறியீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ் வரிவடிவங்கள் இன்னும் வாசித்துப் புரிந்துகொள்ளப்படவில்லை. 1920ல் இவ் வரிவடிவங்கள் வெளிக்கொணரப்பட்ட பின்னர் [[இந்தியா]]விலும் வெளிநாடுகளிலுமுள்ள அறிஞர்கள் பலர் இவ்வரிவடிவங்களை வாசித்தறிய முயன்றுவருகின்றார்கள். எனினும் 1960 களுக்கு முன்னர் இவ்வாராய்ச்சி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_வரிவடிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது