பூலித்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி irrelevant ref
வரிசை 1:
[[படிமம்:Pulithevan.jpg|250px|thumb|பூலித்தேவன் சிலை]]
'''பூலித்தேவன்''' (1715–1767<ref name="மெக்கன்சி" />) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் [[சிப்பாய்க்கலகம்|சிப்பாய்க்கலக]]த்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
{{cquote|
"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?<br />
வரிசை 7:
 
== பூழி நாடு ==
பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த [[அகநாடுகள்|அகநாடுகளுள்]] ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு [[பாண்டியர்|பாண்டிய]] மன்னனால் ''வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர்'' என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார்.<ref name="மெக்கன்சி" /> ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். [[நாயக்கர்]] காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 [[பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)|பாளையங்களாக]] பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அதன் தலைநகரம் [[நெற்கட்டாஞ்செவ்வல்|நெற்கட்டாஞ்செவ்வலுக்கு]] மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.[[வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவர்|வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின்]] வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்.<ref>{{cite web | url=http://www.usetamil.com/t9282p5-topic#14727 | title=பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் வைகோவின் உரை | publisher=www.usetamil.com | work=18 திசம்பர் 2008 | date=10 திசம்பர் 2010 | accessdate=சூலை 17, 2012 | author=ஜனனி}}</ref>
 
=== பெயர் காரணம் ===
பூலித்தேவன்,தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ,அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ,மேல்வாரம் தன்மையிலோ,வரி என்ற பெயரிலோ,ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் '''ஆவுடையாபுரம்''' [[நெற்கட்டுஞ்செவ்வல்]]<ref name="ReferenceA">முனைவர் ந.இராசையா,வரலாற்றாய்வாளர்-பூலித்தேவன் சிந்து-ஆய்வு-பக்கம்-39.</ref> என்றாகியது
 
=== பட்டியல் ===
=== பட்டியல்<ref name="மெக்கன்சி">{{cite web | url=http://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.JPG | title=File:பூழி நாட்டரசர்களின் வரலாறு.JPG | publisher=விக்கி பொது | accessdate=டிசம்பர் 31, 2012 | author=மெக்கன்சி | pages=பட்டியல் டி3134 ஆர் 7992}}</ref> ===
{| class="wikitable"
|-
வரிசை 35:
| 9 || இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் || 1663–1726
|-
| 10 || நான்காம் காத்தப்ப பூலித்தேவன் || 1726–1767<ref name="மெக்கன்சி" />
|}
வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவராவார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே [[இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்|இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில்]] தொடங்குவதற்கு காரணமாயிருந்த [[பாளையக்காரர் போர்கள்|பாளையக்காரர் போர்களின்]] முன்னோடி.
"https://ta.wikipedia.org/wiki/பூலித்தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது