காந்தரூபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 7:
இவரது வேண்டுகோளுக்கு அமைய "காந்தரூபன் அறிவுச்சோலை என்ற சிறுவர் இல்லம் 1993 நவம்பர் 13ம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் [[வே. பிரபாகரன்|வே. பிரபாகரனால்]] ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் மேஜர் காந்தரூபன் நினைவாக வருடம்தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன<ref>{{cite news | url=http://www.vannionline.com/2010/04/blog-post_2055.html | title=பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் ஏற்பாட்டில் காந்தரூபன் நினைவாக போட்டிகள் இடம்பெற்றது | date=26 ஏப்ரல் 2010 | agency=வன்னி ஆன்லைன்.காம் | accessdate=15 மார்ச் 2015 | author=தம்பியன்}}</ref>.
 
முதாலாவது கடற்கரும்புலிகளில் [[கொலின்ஸ்| கப்டன் கொலின்ஸ்]], [[வினோத் (போராளி)|கப்டன் வினோத்]] ஆகியோருடன் மேஜர் காந்தரூபன்காந்தரூபனும் ஒருவராவார். இவர்கள் மறைந்த நாளின் 25 ஆம் ஆண்டு தினம் 10 சூலை 2015 அன்று நினைவுக்கூறப்பட்டது<ref>{{cite news | url=http://ttnnews.com/முதாலாவது-கடற்கரும்புலி/ | title=முதாலாவது கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோரின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் | work=http://ttnnews.com | date=10 சூலை 2015 | accessdate=26 சூலை 2015}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காந்தரூபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது