வினோத் (போராளி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 3:
'''கப்டன் வினோத்''' (19/08/1970 - 10/07/1990; [[வல்வெட்டித்துறை]], [[யாழ்ப்பாணம்]]) எனும் இயக்கப்பெயரைக்கொண்ட '''வேலுப்பிள்ளை திலகராசா''' [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
 
[[கடற்கரும்புலி|கடற்கரும்புலியான]] இவர் 10-07-1990 அன்று வல்வெட்டித்துறை கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா' மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார்<ref>{{cite news | url=http://www.worldtamils.com/?p=33139 | title=முதற் கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 22ம் ஆண்டு நினைவு நாள் | work=உலகத் தமிழர் இணையம் | date=10 சூலை 2012 | accessdate=1 ஆகத்து 2015}}</ref>. முதாலாவது கடற்கரும்புலிகளில் [[காந்தரூபன்|மேஜர் காந்தரூபன்]], [[கொலின்ஸ்|கப்டன் கொலின்ஸ்]] ஆகியோருடன் கப்டன் வினோத்தும் ஒருவராவார். இவர்களது 25 ஆம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது<ref>{{cite news | url=http://ttnnews.com/முதாலாவது-கடற்கரும்புலி/ | title=முதாலாவது கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோரின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் | work=TTN News.Com | date=சூலை 10, 2015 | accessdate=1 ஆகத்து 2015}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வினோத்_(போராளி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது