சிந்துவெளி வரிவடிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
==குறியீடுகள்==
குறியீடுகளின் தொடக்ககால எடுத்துக்காட்டுக்கள் தொடக்ககால அரப்பா, சிந்துவெளி நாகரிகச் சூழலில் கிடைக்கின்றன. இவை கி.மு 35 நூற்றாண்டுகளுக்கு முந்தியவையாக இருக்கலாம்.<ref>{{cite கி.மு 2600 முதல் கி.மு 1900க்கு இடைப்பட்ட முதிர் அரப்பாக் காலத்தில் தட்டையான சதுரவடிவ முத்திரைகளிலும் கருவிகள், அணிகள், மட்பாண்டங்கள் போன்ற பிற பொருட்களிலும், இவ்வாறான குறியீடுகளின் தொடர்கள் காணப்படுகின்றன. இக்குறியீடுகள் வெட்டுதல், செதுக்குதல், பூசுதல், அழுத்திப் பதித்தல் போன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்திக் குறித்த பொருட்களில் பொறிக்கப்பட்டுள்ளன. குறியீடுகள் பொறிக்கப்பட்ட பொருட்களும், மாவுக்கல், எலும்பு, ஓடுகள், சுடுமண், மணற்கல், செப்பு, வெள்ளி, பொன் போன்ற பல வகைகளாகக் காணப்படுகின்றன.encyclopedia
|first1=Richard H. |last1=Meadow
|first2=Jonathan Mark |last2=Kenoyer
|authorlink2=Jonathan Mark Kenoyer
|chapter=Excavations at Harappa 2000–2001: New insights on Chronology and City Organization
|title=South Asian Archaeology 2001
|conference=Sixteenth international conference of the Association of South Asian Archaeologists
|date=2001-07-02
|publisher=Collège de France
|location=Paris
|editor1-first=C.
|editor1-last=Jarrige
|editor2-first=V.
|editor2-last=Lefèvre
|url=http://a.harappa.com/content/excavations-harappa-2000-2001-new-insights-chronology-and-city-organization
|isbn=978-2-8653830-1-6
|accessdate=2013-05-27}}
</ref><ref>{{cite news|last=Whitehouse|first=David|date=1999-05-04|url=http://news.bbc.co.uk/1/hi/sci/tech/334517.stm|title='Earliest writing' found|publisher=[[BBC]]|work=[[BBC News Online]]|accessdate=2014-08-21|deadurl=no|archivedate=2014-08-21|archiveurl=http://www.webcitation.org/6RztiugCy}}</ref> கி.மு 2600 முதல் கி.மு 1900க்கு இடைப்பட்ட முதிர் அரப்பாக் காலத்தில் தட்டையான சதுரவடிவ முத்திரைகளிலும் கருவிகள், அணிகள், மட்பாண்டங்கள் போன்ற பிற பொருட்களிலும், இவ்வாறான குறியீடுகளின் தொடர்கள் காணப்படுகின்றன. இக்குறியீடுகள் வெட்டுதல், செதுக்குதல், பூசுதல், அழுத்திப் பதித்தல் போன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்திக் குறித்த பொருட்களில் பொறிக்கப்பட்டுள்ளன. குறியீடுகள் பொறிக்கப்பட்ட பொருட்களும், மாவுக்கல், எலும்பு, ஓடுகள், சுடுமண், மணற்கல், செப்பு, வெள்ளி, பொன் போன்ற பல வகைகளாகக் காணப்படுகின்றன.<ref>{{cite encyclopedia|encyclopedia=Corpus of Indus Seals and Inscriptions|volume=Volume 3: New material, untraced objects, and collections outside India and Pakistan - Part 1: Mohenjo-daro and Harappa|url=http://www.harappa.com/indus/Kenoyer-Meadow-2010-HARP.pdf|editor1-first=Asko|editor1-last=Parpola|editor2-first=B.M.|editor2-last=Pande|editor3-first=Petteri|editor3-last=Koskikallio|title=Inscribed Objects from Harappa Excavations 1986-2007|first=J. Mark|last=Kenoyer|first2=Richard H.|last2=Meadow|page=xlviii|date=2010|publisher=Suomalainen Tiedeakatemia}}</ref>
 
==எழுத்துக்களைப் புரிந்துகொள்வதிலுள்ள சிரமங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_வரிவடிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது