மனோ கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
| spouse =
| party = [[ஜனநாயக மக்கள் முன்னணி]]
| otherparty = [[தமிழ் முற்போக்குக் கூட்டணி]], [[ஐக்கிய தேசிய முன்னணி]]
| occupation = [[தொழிற்சங்கம்|தொழிற்சங்கவாதி]], அரசியல்வாதி
| alma_mater =
வரிசை 35:
==அரசியலில்==
மனோ கணேசன் முதன் முதலில் மேல் மாகாண சபையில் [[மேலக மக்கள் முன்னணி]] என்ற தனது அரசியல் கட்சி உறுப்பினராக அரசியலில் இறங்கினார். [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்திற்கு]] முதன் முதலில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 தேர்தலில்]] தனது சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் [[ஐக்கிய தேசிய முன்னணி]] கூட்டணியில் [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டத்தில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 தேர்தலில்]] ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி மாவட்டத்தில்]] போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அதே வேளையில் கொழும்பு மாவட்டத்தில் சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இவரது சகோதரர் [[பிரபா கணேசன்]] வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும், பிரபா கணேசன் பின்னர் இக்கட்சியில் இருந்து விலகி ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இணைந்து கொண்டார்<ref>[http://www.thinakaran.lk/2010/08/06/_art.asp?fn=n1008061 பிரபா, திகாம்பரம் அரசில் இணைவு], தினகரன், ஆகத்து 6, 2012</ref>.
 
மனோ கணேசன் [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015|2015 அரசுத்தலைவர் தேர்தலில்]] போட்டியிட்ட எதிரணியின் பொது வேட்பாளரான [[மைத்திரிபால சிறிசேன]]விற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
 
==தமிழ் முற்போக்குக் கூட்டணி==
2015 ஆம் ஆண்டில் [[மலையக மக்கள் முன்னணி]]யின் தலைவர் அமைச்சர் [[வே. இராதாகிருஷ்ணன்]]ம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் [[பழனி திகாம்பரம்]] ஆகியோருடன் இணைந்து [[தமிழ் முற்போக்குக் கூட்டணி]] என்ற கூட்டமைப்பை ஆரம்பித்தார்.<ref name="dm">{{cite web | url=http://www.dailymirror.lk/74919/dpf-upf-wnc-form-new-political-alliance | title=DPF, UPF, WNC form new political alliance | publisher=டெய்லி மிரர் | date=3 சூன் 2015 | accessdate=4 சூன் 2015}}</ref><ref name="tw">{{cite web | url=http://www.tamilwin.com/show-RUmtyGTXSUgs1H.html | title=மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி! | publisher=தமிழ்வின் | date=3 சூன் 2015 | accessdate=4 சூன் 2015}}</ref> இக்கூட்டணி [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015|2015 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யுடன் இணைந்து போட்டியிடுகிறது.<ref>{{cite web | url=http://tamil.adaderana.lk/news/70578/%E0%AE%A4.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%82---%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF | title=த.மு.கூ - ஐ.தே.க இணைந்து போட்டி | publisher=அததெரண | date=10 சூலை 2015 | accessdate=12 சூலை 2015}}</ref>
 
==அமெரிக்காவின் விடுதலைக் காப்பாளர்கள் விருது==
"https://ta.wikipedia.org/wiki/மனோ_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது