பிரான்சுவா ஆலந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox officeholder
|name = பிரான்சுவா ஆலந்துஒல்லாந்து
|image = François Hollande (Journées de Nantes 2012).jpg
|image_size = 200px
வரிசை 38:
|profession = [[வழக்கறிஞர்]]
}}
'''பிரான்சுவா கெரார்டுழெரார் ஜியார்ஜ்ழோர்ழ் நிக்கொலா ஆலந்துஒல்லாந்து ''' (''François Gérard Georges Nicolas Hollande'', ''பிரான்சுவாஸ்பிரான்சுவா ஹாலண்ட்ஒல்லாந்து''; பிறப்பு 12 சூன் 1954) [[பிரான்சு|பிரான்சின்]] முதன்மை [[அரசியல்வாதி]]களில் ஒருவர். [[சோசலிசக் கட்சி (பிரான்சு)|பிரெஞ்சு சோசலிசக் கட்சியின்]] முதன்மைச் செயலாளராக 1997ஆம் ஆண்டு முதல் 2008 வரை நெடுநாள் பதவி வகித்தவர். [[பிரான்சின் தேசிய சட்டப்பேரவை]]யில் கொரிசாவின் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 1997 முதல் உறுப்பினராக உள்ளவர். முன்னதாக இதே தொகுதியிலிருந்து 1988-1993இல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொரிசாத் தலைநகர் துல்லேயின் மேயராக 2001 முதல் 2008 வரை இருந்துள்ளார். கொரிசா மாநில பொதுமன்றத் தலைவராக 2008 முதல் பதவியில் உள்ளார்.
 
சோசலிசக் கட்சி மற்றும் இடது முழுமாற்றக் கட்சிகளின் பிரதிநிதியாக 2012 பிரான்சியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட அக்டோபர் 16, 2011இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய குடியரசுத் தலைவர் [[நிக்கொலா சார்கோசி]]க்கு முதன்மை போட்டியாளராக விளங்குகிறார்.<ref>{{cite web|url=http://www.france24.com/en/20111016-socialist-primary-winner-francois-hollande-face-sarkozy-2012-presidential-election?autoplay=1 |title=Socialists choose Hollande to face Sarkozy in 2012|publisher=FRANCE 24 |date= |accessdate=3 January 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சுவா_ஆலந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது