இந்தியக் குடிமைப் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தோற்றம்: கார்ன் வாலிஸ்
வரிசை 2:
 
==தோற்றம்==
[[1757]]-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின், [[கிழக்கிந்தியக் கம்பனி|கிழக்கிந்திய கம்பெனி]]க்கும், வங்காள மன்னன் சிராஜ் உத்தௌலாவுக்கும் இடையில் நடந்த [[பிளாசிப் போர்]], [[1764]]-ல் நடந்த பக்ஸார் போர், இவைகளையடுத்து தென்னாட்டில் நடந்த [[கர்நாடகப் போர்கள்|கர்னாடகா போர்]] ஆகியவற்றில் [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயப்]] படையினர் வெற்றி பெற்றனர். இந்த ஆளுகையின்கீழ் வந்த போர்ப் பகுதிகளில் நிலத்தை, மேலாண்மைச் செய்து, வரி வசூல் செய்து, வருமானம் ஈட்டக் கொண்டு வரப்பட்டதுதான், இந்திய குடிமைப் பணி ஆகும். இந்தப் பணிகளில் தேர்ச்சி பெற்ற வெள்ளைக்காரர்களுக்கு, இந்தியாவில் உயர் பதவிகள் கொடுக்கப்பட்டன. பின்னாளில், இப்பணியில் நேர்மையானச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர், ஆங்கிலேயப் பிரபு [[கார்ன் வாலிஸ்]] ஆவார். அதற்குப் புதிய சட்டங்களை வகுத்துக் கொடுத்தார்
 
==உறுப்பினர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடிமைப்_பணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது