கொங்கண் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
{{for|பர்கினோ பாசோவில் உள்ள கிராமத்து|கொங்கண், பர்கினோ பாசோ}}
[[Image:Dabhol Beach.jpg|thumb|400px|கொங்கண் - தென்னையும் கமுகும் அடர்ந்த வெள்ளை கடற்கரைகள்]]
'''கொங்கண்''' (மராத்தி: कोकण), அல்லது '''கொங்கண் கரையோரம்''' அல்லது கரவாலி , [[இந்தியா]]வின் மேற்கு கடலோரம் மகாராட்டிர இராய்கரிலிருந்து[[ராய்கர் மாவட்டம்|ராய்கரிலிருந்து]] கர்நாடக மாநிலத்தின் [[மங்களூர்]] வரை பரந்திருக்கும் கடலோர நிலப்பரப்பு ஆகும்.
<br/>
கொங்கண் பொதுவாக மகாராட்டிரத்தின் இராய்கர்[[ராய்கர் மாவட்டம்|ராய்கர்]], தாணே, மும்பை, இரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களையும் கோவா மாநிலம், கர்நாடகத்தின் உத்தர கன்னடம், உடுப்பி, தட்சிண கன்னடம் மாவட்டங்களையும் குறிக்கும். இந்த மக்களின் உணவுப் பழக்கங்கள் (அரிசி & மீன்), பயிர்கள் (அரிசிநெல், மாம்பழம், முந்திரி,பலா) மற்றும் உடல்வாகு (உயரம் மற்றும் கட்டு) இவற்றில் ஒற்றுமை காணலாம்.
 
கொங்கண் வாழ் மக்கள் ''கொங்கணிகள்''என அழைக்கப்படுகின்றனர்.அவர்களது மொழி கொங்கணியாகும்.
வரிசை 15:
* பரப்பளவு: 30,746 கிமீ²
* மக்கட்தொகை (2001 கணக்கெடுப்பு): 24,807,357
* மாவட்டங்கள்: மும்பை, மும்பை புறநகர், தாணே, இராய்கர், இரத்னகிரி, சிந்துதுர்க்
* படிப்பறிவு: 81.36%
* பாசன பரப்பு: 4,384.54 கிமீ²
வரிசை 23:
* முந்தைய இரத்னகிரி மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய சிந்துதுர்க் மாவட்டம் உருவானது.
* கோலாபா என அழைக்கப்பட்ட மாவட்டபமாவட்டப் பெயரை இராய்கர் என மாற்றியது.
*தற்போதைய சோலாப்பூர் மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு பந்தர்பூர் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.
* தற்போதைய தாணே மாவட்டத்திலிருந்து பழங்குடியினர் மிகுந்த சில பகுதிகளைப் பிரித்து புதிய ஜவ்கர் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கொங்கண்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது