கொங்கணி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 50 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 25:
}}
 
'''கொங்கணி மொழி''' இந்தியாவில் பேசப்படும் மொழிகளுள் ஒன்று. இது [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழிக்]] குடும்பத்தின் துணைக் குடும்பமான [[இந்திய-ஈரானிய மொழிகள்|இந்திய-ஈரானியக்]] குடும்பத்திலுள்ள [[இந்திய-ஆரிய மொழிகள்]] பிரிவைச் சேர்ந்தது. இப் பிரிவின் தெற்கு வலய மொழிகளுள் ஒன்றாக இது வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இம் மொழியில் குறிப்பிடத்தக்க அளவில் திராவிட மொழிச் சொற்கள் காணப்படுகின்றன. [[போர்த்துக்கேய மொழி|போத்துக்கேயம்]], [[கன்னடம்]], [[துளு]], [[மராத்தி]], [[பாரசீக மொழி]] போன்ற பல மொழிகளின் செல்வாக்கு இம் மொழியில் உண்டு.
 
== அமைவிடம் ==
இந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதியான [[கொங்கண் மண்டலம்|கொங்கண்]] என அழைக்கப்படும் பகுதியில் இது பேசப்படுகின்றது. மகாராஷ்டிர மாநிலத்தின் கொங்கண் பிரிவு, [[கோவா]], [[கனரா]] (கரையோரக் [[கர்நாடகம்]]), [[கேரளா]]வின் சில இடங்கள் என்பன இப் பகுதியுள் அடங்குகின்றன. இப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் பேசப்படுவது கொங்கணியின் வெவ்வேறு கிளைமொழிகளாக உள்ளன. இவை, ஒலிப்பு முறை, சொற் தொகுதி, தொனி, சில சமயங்களில் [[இலக்கணம்]] போன்ற அம்சங்களில் வேறுபட்டுக் காணப்படுகின்றன.
 
== மக்கள் தொகை ==
"https://ta.wikipedia.org/wiki/கொங்கணி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது