ஆர். சிவலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆர். சிவலிங்கம்''' (பிறப்பு: 25 சூன் 1935) ஈழத்தின் மூத்த எழுத்தாளர். '''உதயணன்''' என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள், நாவல்களைப்புதினங்களைப் படைத்தவர். புலம் பெயர்ந்து [[பின்லாந்து]] நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இவர் தற்போது [[கனடா]]வில் வாழ்ந்து வருகிறார். [[பின்லாந்து|பின்லாந்தின்]] தேசியக் காவியமான [[கலேவலா]] என்ற பாடல் தொகுப்பை இவர் 1994இல் தமிழில் மொழிபெயர்த்தார்.
 
==ஆரம்ப வாழ்க்கை==
==உதயணன் - ஆர்.சிவலிங்கம்==
[[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணத்தில்]] [[உடுவில்]] என்னும் ஊரில் 1935 சூன் 25.05.1935இல் இல் பிறந்தார். இவர் பிறந்த சில தினங்களிலேயே தாயை இழந்தார். இவரது தந்தையார் இராமலிங்கம் இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் கடமையாற்றிபணியாற்றி ஓய்வு பெற்றவர்.
 
சிவலிங்கம் [[காங்கேசன்துறை]] உறோமன் கத்தோலிக்கப் பாடசாலை, அமெரிக்கன் மிசன் ஆங்கிலப் பாடசாலை, மற்றும் [[அனுராதபுரம்]] சென் யோசப் கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
ஆர்.சிவலிங்கம் என்பவர் 'உதயணன்' என்னும் புனைபெயரில் (உதயணன் - ஆர்.சிவலிங்கம்) ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் ஆவார். 'வானவில்' என்னும் ஒரு கவிதை மூலம் 1955இல் கொழும்பு வீரகேசரியில் அறிமுகமான இவர், கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை இந்தியப் பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
 
==பணி==
'''வாழ்க்கைக் குறிப்பு'''
1955 - 1957 வரை [[நாவலப்பிட்டி]] கதிரேசன் தமிழ்ப் பாடசாலையிலும், கதிரேசன் கல்லூரியிலும் ஆங்கில உதவி ஆசிரியராகக்ஆசிரியராகப் கடமையாற்றியபணியாற்றிய பின்னர், 1957இல் அரச எழுதுவினைஞர் சேவைக்குத் தெரிவாகி கொழும்பு சமூக சேவைத் திணைக்களம், புத்தளம் கச்சேரி, யாழ்.யாழ்ப்பாணம் மாநிலக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் கடமையாற்றிபணியாற்று 1979இல் ஓய்வு பெற்றார். அதன்மேல் ஈராக்கில்[[ஈராக்]]கில் கெர்க்கூக் என்னும் நகரில் ஓர் அரேபியக் கம்பனியில் களஞ்சியப் பொறுப்பாளராக மூன்று ஆண்டுகள் கடமையாற்றியபணியாற்றிய பின்னர், ஈரான் - ஈராக் யுத்தம்போரை காரணமாகஅடுத்து 1982 டிசம்பரில் இலங்கை திரும்பினார்.
 
==பின்லாந்தில் வாழ்க்கை==
[[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணத்தில்]] [[உடுவில்]] என்னும் ஊரில் 25.05.1935இல் பிறந்தார். இவர் பிறந்த சில தினங்களிலேயே தாயை இழந்தார். இவரது தந்தையார் இராமலிங்கம் இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.
1983 [[கறுப்பு ஜூலை|இனக்கலவரத்தை]] அடுத்து அவ்வாண்டு அக்டோபரில் [[பின்லாந்து]]க்குக் குடிபெயர்ந்தார். பின்லாந்தின் தேசிய மொழியான பின்னிஷ்பின்னிய மொழியை (Finnish Language) இவரும் இவரது மனைவி மக்களும் நன்கு கற்றனர்.
 
உதயணன் - ஆர்.சிவலிங்கம் காங்கேசன்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலை, அமெரிக்கன் மிஷன் ஆங்கிலப் பாடசாலை, மற்றும் அனுராதபுரம் சென்ற். ஜோசப் கல்லூரி, யாழ். பரமேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பரமேஸ்வரா கல்லூரியில் திரு கனகசிங்கம் மற்றும் திரு செல்லத்துரை ஆகியோரிடம் ஆங்கிலமும், வித்துவான் வேந்தனார், பண்டிதர் மு. ஞானப்பிரகாசம், திரு இ. கேதீஸ்வரநாதன் ஆகியோரிடம் தமிழ் மொழியும் கர்றார். அறுபதுகளில் 'கலைச்செல்வி'யில் வெளிவந்த இவருடைய 'என்னை உருவாக்கியவர்கள்' என்னும் கட்டுரையிலும் வேறு சில கட்டுரைகளிலும் பரமேஸ்வரா கல்லூரியில் தனக்குத் தமிழ் போதித்த திரு கேதீஸ்வரன் அவர்களையே தனது எழுத்துலகக் குரு என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
 
''''''தொழில்''''''
 
1955 - 1957 வரை நாவலப்பிட்டி கதிரேசன் தமிழ்ப் பாடசாலையிலும் கதிரேசன் கல்லூரியிலும் ஆங்கில உதவி ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர், 1957இல் அரச எழுதுவினைஞர் சேவைக்குத் தெரிவாகி கொழும்பு சமூக சேவைத் திணைக்களம், புத்தளம் கச்சேரி, யாழ். மாநிலக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் கடமையாற்றி 1979இல் ஓய்வு பெற்றார். அதன்மேல் ஈராக்கில் கெர்க்கூக் என்னும் நகரில் ஓர் அரேபியக் கம்பனியில் களஞ்சியப் பொறுப்பாளராக மூன்று ஆண்டுகள் கடமையாற்றிய பின்னர், ஈரான் - ஈராக் யுத்தம் காரணமாக 1982 டிசம்பரில் இலங்கை திரும்பினார்.
 
''''''பின்லாந்தில் இருபத்தைந்து ஆண்டுகள்''''''
 
இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக 1983 ஒக்டோபரில் பின்லாந்துக்குப் புறப்பட்டார். அரசியல் காரணங்களுக்காக இலங்கையில் இருந்து பின்லாந்துக்குச் சென்ற முதல் தமிழர் இவர்தான். பின்லாந்தில் குடியேறிய முதல் தமிழ்க் குடும்பமும் இவரதுதான்.
 
பின்லாந்தின் தேசிய மொழியான பின்னிஷ் மொழியை (Finnish Language) இவரும் இவரது மனைவி மக்களும் நன்கு கற்றனர்.
 
==எழுத்துலகில்==
இவரது முதலாவது கவிதை [[1955]] ஆம்1955ஆம் ஆண்டு [[வீரகேசரி (நாளிதழ்)|வீரகேசரி]] பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து உள்ளூர் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் தனது ஆக்கங்களை எழுதி வந்தார். [[1961]] ஆம்1961ஆம் ஆண்டில் [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது ''தேடி வந்த கண்கள்'' சிறுகதை பரிசு பெற்றது. இவரது சிறுகதைகள் [[சுதந்திரன்]], வீரகேசரி, கல்கி, தினகரன், தமிழ்ன்பம், [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]], அல்லி, தம்ழோசை, குமுதம் போன்ற பல இதழ்களில் வெளிவந்தன. இவருடைய இரண்டு புதினங்கள் ''பொன்னான மலரல்லவோ'', ''அந்தரங்க கீதம்'' ஆகியவை '[[வீரகேசரி]]ப் பிரசுரங்கள்' வரிசையில் வெளியிடப்பட்டுள்ளன.
 
==கலேவலா மொழிபெயர்ப்பு==
வரி 37 ⟶ 28:
* ''உங்கள் தீர்ப்பு என்ன?'' (சிறுகதைத் தொகுப்பு, 2011)
 
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._சிவலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது