ஆர். சிவலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''ஆர். சிவலிங்கம்''' (பிறப்பு: 25 சூன் 1935) ஈழத்தின் மூத்த எழுத்தாளர். '''உதயணன்''' என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள், புதினங்களைப் படைத்தவர். புலம் பெயர்ந்து [[பின்லாந்து]] நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இவர் தற்போது [[கனடா]]வில் வாழ்ந்து வருகிறார். [[பின்லாந்து|பின்லாந்தின்]] தேசியக் காவியமான [[கலேவலா]] என்ற பாடல் தொகுப்பை இவர் 1994இல் தமிழில் மொழிபெயர்த்தார்.
.=உதயணன் - ஆர்.சிவலிங்கம்==
 
[[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணத்தில்]] [[உடுவில்]] என்னும் ஊரில் 25.05.1935இல் பிறந்தார். இவர் பிறந்த சில தினங்களிலேயே தாயை இழந்தார். இவரது தந்தையார் சின்னத்தம்பி இராமலிங்கம் இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பிறந்த சில தினங்களில் தாயாரை இழந்தார்.
 
==ஆரம்ப வாழ்க்கை==
[[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணத்தில்]] [[உடுவில்]] என்னும் ஊரில் 1935 சூன் 25.05.1935இல் இல் பிறந்தார். இவர் பிறந்த சில தினங்களிலேயே தாயை இழந்தார். இவரது தந்தையார் சின்னத்தம்பி இராமலிங்கம் இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் கடமையாற்றிபணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பிறந்த சில தினங்களில் தாயாரை இழந்தார்.
 
உதயணன் - ஆர்.சிவலிங்கம் [[காங்கேசன்துறை]] றோமன்உறோமன் கத்தோலிக்ககத்தோலிக்கப் பாடசாலை, அமெரிக்கன் மிஷன்மிசன் ஆங்கிலப் பாடசாலை, மற்றும் [[அனுராதபுரம்]] சென்ற்.சென் ஜோசப்யோசப் கல்லூரி, யாழ்.யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பரமேஸ்வரா கல்லூரியில் திரு கனகசிங்கம் மற்றும் திரு செல்லத்துரை ஆகியோரிடம் ஆங்கிலமும், வித்துவான் வேந்தனார், பண்டிதர் மு. ஞானப்பிரகாசம், திரு இ. கேதீஸ்வரநாதன் ஆகியோரிடம் தமிழ் மொழியும் கர்றார். அறுபதுகளில் 'கலைச்செல்வி'யில் வெளிவந்த இவருடைய 'என்னை உருவாக்கியவர்கள்' என்னும் கட்டுரையிலும் வேறு சில கட்டுரைகளிலும் பரமேஸ்வரா கல்லூரியில் தனக்குத் தமிழ் போதித்த திரு கேதீஸ்வரன் அவர்களே தனது எழுத்துலகக் குரு என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆர்.சிவலிங்கம் 'உதயணன்' என்னும் புனைபெயரில் (உதயணன் - ஆர்.சிவலிங்கம்) ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர் ஆவார். 'வானவில்' என்னும் ஒரு கவிதை மூலம் 1955இல் கொழும்பு வீரகேசரியில் அறிமுகமான இவர், கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை இந்தியப் பத்திரிகைகளில் பல சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகிறார். [[1961]] ஆம் ஆண்டில் [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது ''தேடி வந்த கண்கள்'' சிறுகதை பரிசு பெற்றது. இவரது சிறுகதைகள் [[சுதந்திரன்]], வீரகேசரி, கல்கி, தினகரன், தமிழின்பம், கலைச்செல்வி, அல்லி, தமிழோசை, குமுதம் போன்ற பல இதழ்களில் வெளிவந்தன
 
==பணி==
வரி 13 ⟶ 10:
 
==பின்லாந்தில் வாழ்க்கை==
 
1983 [[கறுப்பு ஜூலை|இனக்கலவரத்தை]] அடுத்து அவ்வாண்டு அக்டோபரில் [[பின்லாந்து]]க்குக் குடிபெயர்ந்தார். பின்லாந்தின் தேசிய மொழியான பின்னிய மொழியை இவரும் இவரது மனைவி மக்களும் நன்கு கற்றனர்.
 
==எழுத்துலகில்==
இவரது முதலாவது கவிதை 1955ஆம் ஆண்டு [[வீரகேசரி (நாளிதழ்)|வீரகேசரி]] பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து உள்ளூர் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் தனது ஆக்கங்களை எழுதி வந்தார். 1961ஆம் ஆண்டில் [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது ''தேடி வந்த கண்கள்'' சிறுகதை பரிசு பெற்றது. இவரது சிறுகதைகள் [[சுதந்திரன்]], வீரகேசரி, கல்கி, தினகரன், தமிழ்ன்பம், [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]], அல்லி, தம்ழோசை, குமுதம் போன்ற பல இதழ்களில் வெளிவந்தன. இவருடைய இரண்டு புதினங்கள் ''பொன்னான மலரல்லவோ'', ''அந்தரங்க கீதம்'' ஆகியவை '[[வீரகேசரி]]ப் பிரசுரங்கள்' வரிசையில் வெளியிடப்பட்டுள்ளன.
 
==கலேவலா மொழிபெயர்ப்பு==
வரி 21 ⟶ 20:
 
==வெளியான நூல்கள்==
{{நூலகம்:எழுத்தாளர்
 
|எழுத்தாளர்=சிவலிங்கம்,_ஆர்.
நூலுருவில் வெளிவந்த உதயணனின் படைப்புகள்:
}}
 
1.* “பொன்னான''பொன்னான மலரல்லவோ” –மலரல்லவோ'' (நாவல் - (1975) –, வீரகேசரிப் பிரசுரம், கொழும்பு. )
2.* “அந்தரங்க''அந்தரங்க கீதம்” –கீதம்'' (நாவல் - (1976) –, வீரகேசரிப் பிரசுரம், கொழும்பு.)
 
* ''[[கலேவலா]]'' (மொழிபெயர்ப்புக் கவிநூல், 1994)
2. “அந்தரங்க கீதம்” – நாவல் - (1976) – வீரகேசரிப் பிரசுரம், கொழும்பு.
6.* “உங்கள்''உங்கள் தீர்ப்பு என்ன?” -'' (சிறுகதைத் தொகுதிதொகுப்பு, - (20102011).
 
3. “கலேவலா” - பின்லாந்தின் தேசிய காவியம் - செய்யுள் நடைத் தமிழாக்கம் - (1994).
வெளியீடு: ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், பின்லாந்து.
அச்சுப்பதிவும் விநியோகமும்: The Alternative Press, Hong Kong.
 
4. “ உரைநடையில் கலேவலா” - பின்லாந்தின் தேசிய காவியம் - உரைநடைத் தமிழாக்கம் - (1999).
வெளியீடு: ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், பின்லாந்து.
அச்சுப்பதிவும் விநியோகமும்: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, தமிழ்நாடு.
 
5. “பிரிந்தவர் பேசினால் …!” - சிறுகதைத் தொகுதி - (2010)
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், சென்னை, தமிழ்நாடு
 
6. “உங்கள் தீர்ப்பு என்ன?” - சிறுகதைத் தொகுதி - (2010).
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், சென்னை, தமிழ்நாடு.
 
7. “பின்லாந்தின் பசுமை நினைவுகள்.” ENDLESS MEMORIES OF FINLAND. – 2015
நூலாசிரியர் பின்லாந்தில் 25 வருடங்கள் வாழ்ந்த பசுமையான நினைவுகள்.
வெளியீடு: தாய்வீடு பதிப்பகம், கனடா.
 
 
 
 
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._சிவலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது