ஆர். சிவலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''ஆர். சிவலிங்கம்''' (பிறப்பு: 25 சூன் 1935) ஈழத்தின் மூத்த எழுத்தாளர். '''உதயணன்''' என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள், புதினங்களைப் படைத்தவர். புலம் பெயர்ந்து [[பின்லாந்து]] நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இவர் தற்போது [[கனடா]]வில் வாழ்ந்து வருகிறார். [[பின்லாந்து|பின்லாந்தின்]] தேசியக் காவியமான [[கலேவலா]] என்ற பாடல் தொகுப்பை இவர் 1994இல் தமிழில் மொழிபெயர்த்தார்.
 
வரி 23 ⟶ 24:
|எழுத்தாளர்=சிவலிங்கம்,_ஆர்.
}}
* ''பொன்னான மலரல்லவோ'' (நாவல், வீரகேசரிப் பிரசுரம், 1975)
* ''அந்தரங்க கீதம்'' (நாவல், வீரகேசரிப் பிரசுரம், 1976)
* ''[[கலேவலா]]'' (மொழிபெயர்ப்புக் கவிநூல், ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், The Alternative Press, Hong Kong 1994)
* ''உங்கள் தீர்ப்பு என்ன?'' (சிறுகதைத் தொகுப்பு, 20112010)
* ''பிரிந்தவர் பேசினால்'' (சிறுகதைத் தொகுதி, 2010)
* ''பின்லாந்தின் பசுமை நினைவுகள்'' ENDLESS MEMORIES OF FINLAND. – 2015 வெளியீடு: தாய்வீடு பதிப்பகம், கனடா.
 
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._சிவலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது