அறிவுப் பேரொளி புத்தர் பெருமான்: வரலாற்று நாடகம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan m, அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் : வரலாற்று நாடகம் (நூல்) பக்கத்தை [[அறிவுப் பேரொளி புத...
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
{{நூல் தகவல் சட்டம்|
தலைப்பு = '''அறிவுப்பேரொளிஅறிவுப் பேரொளி புத்தர் பெருமான் : வரலாற்று நாடகம்''' |
படிமம் = Pattu.jpg |
நூல்_பெயர் = அறிவுப்பேரொளிஅறிவுப் பேரொளி புத்தர் பெருமான் : வரலாற்று நாடகம்|
நூல்_ஆசிரியர் = [[பட்டுக்கோட்டை குமாரவேல்]] |
வகை = [[சமயம்]] |
வரிசை 14:
}}
 
'''அறிவுப்பேரொளிஅறிவுப் பேரொளி புத்தர் பெருமான் : வரலாற்று நாடகம்''' பட்டுக்கோட்டை குமாரவேல் எழுதிய, புத்தரின் வரலாற்றைக் கூறுகின்ற, நாடக நூலாகும். <ref> [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_1997 தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1997]</ref>
 
== அமைப்பு ==
104 காட்சிகளில் புத்தரின் பிறப்பு முதல் பரிநிர்வாணம் வரையிலான நிகழ்வுகள் நாடகப்பாங்கினில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியின் ஆரம்பத்திலும் நிகழ்விடம், நாடகப்பாத்திரங்கள், சம்பவம் என்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. நாடகத்தின் பாத்திரங்கள் பட்டியலாகத் தரப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
<References/>
 
== உசாத்துணை ==
'அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் : வரலாற்று நாடகம்', நூல், (1997; சிந்துமலர் வெளியீடு, 57, டி.வி.எஸ்.கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை)
 
==மேற்கோள்கள்==
<References/>
 
== வெளி இணைப்புகள் ==
 
 
 
[[பகுப்பு:1997 தமிழ் நூல்கள்]]