புரோபாடையீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 54:
}}
 
'''புரோபாடையீன்''' ''(Propadiene)'' என்பது H<sub>2</sub>C=C=CH<sub>2</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு எளிய [[அல்லீன்அலீன்]] வகை [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மமாகும்]]<ref>{{GoldBookRef | title = allenes | file = A00238}}</ref> . இச்சேர்மத்தில் இரண்டு [[இரட்டைப் பிணைப்பு]]கள் ஒரே[[கார்பன்]] [[அணு]]வுடன் இணைந்திருக்கின்றன. [[மெ.அ.பு.பு.வாயு]]வின் ஒரு பகுதிப்பொருளாக புரோபாடையீன் இருக்கிறது. மெத்திலசிட்டிலீன்-புரோபாடையீன்புரோபேன் என்பதன் சுருக்கம் மெ.அ.பு.பு வாயு எனப்படுகிறது. இவ்வாயு சிறப்புநிலை [[உருக்கிப் பிணைத்தல்|உருக்கிப் பிணைத்தலில்]] பயன்படுத்தப்படுகிறது.
 
== தயாரிப்பு மற்றும் சமநிலை ==
வரிசை 69:
{{Reflist}}
 
[[பகுப்பு:அல்லீன்கள்அலீன்கள்]]
 
[[பகுப்பு:அல்லீன்கள்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/புரோபாடையீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது