ஆரி பாட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up, removed: {{Link FA|ast}}
No edit summary
வரிசை 16:
}}<!-- FAIR USE of Image:Harry Potter and the Philosopher's Stone.jpg:see image description page at http://en.wikipedia.org/wiki/Image:Harry Potter and the Philosopher's Stone.jpg for rationale -->
'''ஹாரி பாட்டர்''' என்பது [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] எழுத்தாளரான [[ஜே. கே. ரௌலிங்]] என்பவரால் எழுதப்பட்ட ஏழு [[கனவுருப் புனைவு]]ப் புதினங்களின் தொகுப்பாகும்.
 
ஹாக்வர்ட்ஸ் மந்திரவாதப் பள்ளியில் பயிலும் [[ஹாரி பாட்டர் (கதாபாத்திரம்)|ஹாரி பாட்டர்]] (Harry Potter) மற்றும் அவன் நண்பர்களான [[ரொனால்ட் வீஸ்லி (கதாபாத்திரம்)|ரொனால்ட் வீஸ்லி]] (Ronald Weasley) மற்றும் [[ஹெர்மியான் க்ராங்கர் (கதாபாத்திரம்|ஹெர்மியான் க்ராங்கர்]] (Hermione Granger) ஆகியோரின் சாகசங்களை இத்தொடர் விவரிக்கிறது. இத்தொடரின் கதைக்கருவானது, [[ஹாரி பாட்டர் உலகம்|மந்திரவாத உலகத்தை]] வெல்லுதல், மந்திரவாதிகள் அல்லாதோரை ஆளுதல், தன் எதிரிகளை (குறிப்பாக ஹாரியை) அழித்தல், சாகாவரம் பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட [[லார்ட் வால்டெமார்ட் (கதாபாத்திரம்)|லார்ட் வால்டெமார்ட்]] (Lord Voldemort) என்ற கொடிய மந்திரவாதியைத் தோற்கடிக்க ஹாரி மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாகக் கொண்டுள்ளது. [[ஜூன் 30]], [[1997]]-இல் இத்தொடரின் முதல் புதினமான [[ஹாரி பாட்டர் அன்ட் தி ஃபிலாஸஃபர்ஸ் ஸ்டோன்]] (Harry Potter and the Philosopher's Stone) வெளிவந்தபின்னர் இத்தொடருக்கு உலகளாவிய புகழும்,விமர்சனங்களும், வணிகரீதியான வெற்றியும் கிட்டியுள்ளன. [[ஜூலை 2013]] நிலவரப்படி இப்புதினங்கள் 40 கோடி முதல் 45 கோடிப் பிரதிகள் வரை விற்று சாதனை படைத்துள்ளன. மேலும் இவை [[மொழிபெயர்ப்பில் ஹாரி பாட்டர்|73 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன]]. இத்தொடரின் இறுதி நான்கு புதினங்கள், வரலாற்றிலேயே மிக விரைவாக விற்பனையான நூல்கள் என்ற சாதனையைப் படைத்தன. இத்தொடரின் [[ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹாலோஸ்|இறுதிப் புதினமானது]] வெளிவந்த 24 மணிநேரத்தில், [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாட்டில்]] மட்டும் ஏறத்தாழ 1.1 கோடிப் பிரதிகள் விற்றது. இத்தொடரில் கனவுருப்புனைவு, வயதுக்கு வருதல், பிரித்தானிய [[பள்ளிக்கூடக் கதையியல்]], [[மர்மம்]], [[திகில்]], [[சாகசம்]], [[காதல்]], [[மரணம்]], [[பாகுபாடு]], [[ஊழல்]] எனப் பல்வேறு கருத்துகள் அடங்கியுள்ளன.
 
ஹாக்வர்ட்ஸ் மந்திரவாதப் பள்ளியில் பயிலும் [[ஹாரி பாட்டர் (கதாபாத்திரம்)|ஹாரி பாட்டர்]] (Harry Potter) மற்றும் அவன் நண்பர்களான [[ரொனால்ட் வீஸ்லி (கதாபாத்திரம்)|ரொனால்ட் வீஸ்லி]] (Ronald Weasley) மற்றும் [[ஹெர்மையனி க்ராங்கர் (கதாபாத்திரம்|ஹெர்மையனி க்ராங்கர்]]
(Hermione Granger) ஆகியோரின் சாகசங்களை இத்தொடர் விவரிக்கிறது.
 
இத்தொடரின் கதைக்கருவானது, [[ஹாரி பாட்டர் உலகம்|மந்திரவாத உலகத்தை]] வெல்லுதல், மந்திரவாதிகள் அல்லாதோரை ஆளுதல், தன் எதிரிகளை (குறிப்பாக ஹாரியை) அழித்தல், சாகாவரம் பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட [[லார்ட் வால்டெமார்ட் (கதாபாத்திரம்)|லார்ட் வால்டெமார்ட்]] (Lord Voldemort) என்ற கொடிய மந்திரவாதியைத் தோற்கடிக்க ஹாரி மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாகக் கொண்டுள்ளது.
 
 
[[ஜூன் 30]], [[1997]]-இல் இத்தொடரின் முதல் புதினமான [[ஹாரி பாட்டர் அன்ட் தி ஃபிலாஸஃபர்ஸ் ஸ்டோன்]] (Harry Potter and the Philosopher's Stone) வெளிவந்தபின்னர் இத்தொடருக்கு உலகளாவிய புகழும் வணிகரீதியான வெற்றியும் கிட்டியுள்ளன. [[ஜூலை 2013]] நிலவரப்படி இப்புதினங்கள் 40 கோடி முதல் 45 கோடிப் பிரதிகள் வரை விற்று சாதனை படைத்துள்ளன. மேலும் இவை [[மொழிபெயர்ப்பில் ஹாரி பாட்டர்|73 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன]].
 
 
இத்தொடரின் இறுதி நான்கு புதினங்கள், வரலாற்றிலேயே மிக விரைவாக விற்பனையான நூல்கள் என்ற சாதனையைப் படைத்தன. இத்தொடரின் [[ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹாலோஸ்|இறுதிப் புதினமானது]] வெளிவந்த 24 மணிநேரத்தில், [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க ஐக்கிய நாட்டில்]] மட்டும் ஏறத்தாழ 1.1 கோடிப் பிரதிகள் விற்றது.
 
 
இத்தொடரில் கனவுருப்புனைவு, வயதுக்கு வருதல், பிரித்தானிய [[பள்ளிக்கூடக் கதையியல்]], [[மர்மம்]], [[திகில்]], [[சாகசம்]], [[காதல்]], [[மரணம்]], [[பாகுபாடு]], [[ஊழல்]] எனப் பல்வேறு கருத்துகள் அடங்கியுள்ளன.
 
== கதை பிறந்த வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஆரி_பாட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது