"லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,900 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(தொடக்கம்)
 
'''ஆஸ்திரேலிய லிபரல் கட்சி''' (''Liberal Party of Australia'') என்பது [[ஆஸ்திரேலியா]]வின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்.
 
[[ஐக்கிய ஆஸ்திரேலியா கட்சி]] என்ற பெயரில் இருந்த கட்சி கலைக்கப்பட்டு [[1943]] இல் நடந்த பொதுத்தேர்தலுக்கு அடுத்த ஆண்டு லிபரல் கட்சி அமைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் லிபரல் கட்சி [[ஆஸ்திரேலியத் தொழிற் கட்சி]]யுடன் ஆட்சிக்காகப் போட்டியிடுகிறது. நடுவண் அரசியலில் [[1983]] இலிருந்து எதிர்க் கட்சியாக இருந்த லிபரல் கட்சி [[1996]] இல் பெரும் வெற்றி பெற்று [[ஆஸ்திரேலியத் தேசியக் கட்சி]]யுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் நடந்த மூன்று தேர்தல்களிலும் தேசியக் கட்சியுடன் இணைந்து வெற்றி பெற்றது. [[நவம்பர் 24]], [[2007]] தேர்தலில் தொழிற் கட்சியிடம் இக்கூட்டணி பெரும் தோல்வி கண்டது. மாநில அளவில் ஆஸ்திரேலியாவின் அனைத்து ஆறு மாநிலங்களிலும் மற்றும் இரண்டு பிரதேசங்களிலும் லிபரல் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
==வரலாறு==
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.liberal.org.au/ ஆஸ்திரேலிய லிபரல் கட்சி இணையத்தளம்]
 
[[Category:ஆஸ்திரேலிய அரசியல் கட்சிகள்]]
1,13,631

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/189041" இருந்து மீள்விக்கப்பட்டது