யூகின் ஓடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
'''இயூகின் பிளெசன்ட்சு ஓடம்''' (''Eugene Pleasants Odum'', செப்டம்பர் 17, 1913 – ஆகத்து 10, 2002) என்பவர் ஓர் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] [[உயிரியல்|உயிரியலாளரும்]], [[சூழலியல்|சூழலியலாளரும்]] ஆவார். சூழல் அமைப்புச் சூழலியலின் தந்தை (Father of Ecosystem Ecology) எனப் போற்றப்படுபவர். [[ஜோர்ஜியா பல்கலைக்கழகம்|ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில்]] பணியாற்றியவர். <ref name=Marine_120707>{{cite web |first= Tom |last=Marine |url= http://media.www.redandblack.com/media/storage/paper871/news/2007/12/07/News/Ecology.School.small.With.Big.Ideas-3138016.shtml |title=Ecology school 'small with big ideas' |work=The Red and Black |date=டிசம்பர் 7, 2007 |publisher=The Red and Black Publishing Company |accessdate=2008-03-25}}</ref>
 
இவரது ”சூழலியலின் அடிப்படைகள்” என்ற நூல், இப்பயில்களத்துக்குப் புதிய சட்டகத்தை உருவாக்கியதால், [[சூழலியல்|சூழலியற்]] பயில்வைப் புரட்சிகரமாக மாற்றியது. சூழலியலை [[இயற்பியல்]], [[வேதியியல்]], [[புவியியல்]], [[உயிரியல்]] [[அறிவியல்]] புலங்களின் ஒருங்கிணைந்த பயில்களமாக்கியதோடு, நாம் வாழும் புவி தன்னியக்கம் வாய்ந்த, பல்வேறு கட்டமைப்புகளும் செயற்பான்மைகளும் உள்ள சூழல் அமைப்புகளின் இடையிணைப்புகளுடன் விளங்குவதைச் சுட்டி காட்டினார். சூழல் அமைப்புகள் [[சூரிய ஆற்றல்|சூரிய ஆற்றலை]]ப் பயன்படுத்தி, உயிரிலிப் பொருள் ஊட்டச் சத்துகளைச் சுழற்சிப்படுத்தி, உயிரினத்துக்கும் மாந்த இனத்துக்கும் பெருந்தொண்டாற்றுகின்றன. சூழலியலுக்கு ஆற்றிய பெரும்பணிகளுக்காக அமெரிக்க அறிவியற் கல்விக்கழகத்தின் ஆய்வுத்தகைஞராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் [[நோபல் பரிசு]]க்கீடான சுவீடன் நாட்டு அரசுக் கல்விக்கழகத்தின் [[கிராஃபூர்டு பரிசு]] அவருக்கும் அவரது உடன்பிறப்பாளருக்கும் (எச். டி. ஓடம்) வழங்கப்பட்டது.
 
==எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யூகின்_ஓடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது