இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==போருக்கான காரணம்==
[[இந்தியப் பிரிவினை|இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை]] போது இசுலாமியர் பெரும்பான்மை கொண்ட [[ஜம்மு]] மற்றும் [[காஷ்மீர்]] நாட்டின் [[இந்து சமயம்|இந்து]] [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|மன்னரான]] ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் நாட்டை, இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைய விருப்பமில்லாது தனித்து நாடாண்டார்.
இசுலாமிய பெரும்பான்மை கொண்ட காஷ்மீர் பகுதிகளை கைப்பற்ற பஷ்தூன் பழங்குடி மக்களைக் கொண்ட இராணுவத்தை பாகிஸ்தான் அனுப்பியவுடன், மன்னர் ஹரி சிங் இந்தியாவின் இராணுவ உதவியை கேட்டார். இந்தியா விதித்த நிபந்தனையின்படி, இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொண்ட பின்னரே, இந்தியா தன் இராணுவத்தை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பியது.<ref name="Sayyid Mīr Qāsim">{{cite book|url=http://books.google.com/booksid=KNFJKap8YxwC&printsec=frontcover&dq=My+life+and+times+By+Sayyid+M%C4%ABr+Q%C4%81sim&source=bl&ots=QelHViveYB&sig=59zRrXTYB8srl0zs3A_CyfCabI&hl=en&ei=OAnCTM3rKsT48Aa7rajhCQ&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CBMQ6AEwAA#v=onepage&q&f=false|title = My Life and Times|publisher =Allied Publishers Limited|accessdate = 2010-07-01}}</ref> இந்தியா இராணுவம் காஷ்மீரில் செல்வதற்குள், பாகிஸ்தான் இராணுவம் வடக்கு மற்றும் மேற்கு காஷ்மீர் முழுவதும் மேற்குப் பகுதிகளில் சிறிது கைப்பற்றிவிட்டது. எஞ்சிய பகுதிகளான ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதிகளை பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்டு மீட்டது.
 
==போரின் முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய-பாகிஸ்தான்_போர்,_1947_-_1948" இலிருந்து மீள்விக்கப்பட்டது