தேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
== தமிழ் மரபும் உலக மரபும் ==
பெரும்பாலும் தேசம் என்பதற்கு மொழி, [[மரபு]], [[இனக்குழு]], [[குடிவழக்கு]] போன்றவை ஒருங்கே அமையப்பெற்றதாக வரையறை வைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் தேசம் எனப்படுவது என தமிழ் மொழியை பேசும் நிலங்களையே தமிழ் தேஎம் என்பதற்கு வரையறையாக மொழியே வைத்துச் சொல்லப்படுகிறது.<ref group="கு">"தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே" (அகம். 31:14-15)</ref> வேற்று மொழியாளர்களான [[வடுகர்]] வாழும் பகுதிகள் வேற்று மொழி பேசும் நிலங்களாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.<ref group="கு">"குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
"https://ta.wikipedia.org/wiki/தேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது