1 தெசலோனிக்கர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
 
வரிசை 4:
என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] பதின்மூன்றாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் எட்டாவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Thessalonikeis A (Επιστολή Προς Θεσσαλονικείς Α) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I ad Thessalonicenses எனவும் உள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/First_Epistle_to_the_Thessalonians 1 தெசலோனிக்கர் மடல்]</ref>. தூய [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] <ref>[http://en.wikipedia.org/wiki/Paul_the_Apostle திருத்தூதர் பவுல்]</ref> இம்மடலைக் கி.பி. 51இல் எழுதினார் <ref>[http://www.newadvent.org/cathen/14629d.htm கத்தோலிக்க கலைக்களஞ்சியம் - 1,2 தெசலோனிக்கர் மடல்கள்]</ref>.
 
==1 தெசலோனிக்கர் திருமுகம்: பவுல் எழுதிய முதல் மடல்==
 
புனித [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] எழுதியவற்றுள் இதுவே முதலாவது [[திருமுகங்கள்|திருமுகம்]]. அவர் இதனைக் கி.பி. 51ஆம் ஆண்டில் எழுதினார். தொடக்ககால மடலாக இருப்பதால் இதில் [[இறையியல்]] வளர்ச்சி மிகுதியாக இடம் பெறவில்லை. இருப்பினும், [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்பெற்றெழுதல்]], ஆண்டவரின் இறுதி வருகை ஆகியவை பற்றிய இதன் கருத்துக்கள் முக்கியமானவை.
 
==1 தெசலோனிக்கர் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்==
 
மாசிதோனியாவிலுள்ள ஒரு துறைமுக நகரம் தெசலோனிக்கா. அங்கு யூதர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தார்கள். பவுல் தம் இரண்டாம் நற்செய்திப் பயணத்தின்போது தெசலோனிக்கா வந்தார்; அங்கு எதிர்ப்பு இருந்ததால் பெரேயா வழி ஏதென்சு சென்றார். அங்கிருந்தபோது தெசலோனிக்கர் பற்றிய நினைவே அவர் நெஞ்சில் நிறைந்திருந்தது.
வரிசை 24:
{{பவுல் எழுதிய திருமுகங்கள்}}
 
==1 தெசலோனிக்கர் திருமுகத்திலிருந்து ஒரு பகுதி==
 
'''1 தெசலோனிக்கர் 5:14-28'''
வரிசை 53:
<br>நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக!
 
==1 தெசலோனிக்கர் மடலின் உட்பிரிவுகள்==
 
</div>
"https://ta.wikipedia.org/wiki/1_தெசலோனிக்கர்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது