பிரணாய் ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
==பணிகள்==
 
1988 ஆம் ஆண்டில் பிரணாய் ராய் தம் மனைவி ராதிகா ராயுடன் சேர்ந்து புதுதில்லி தொலைக்காட்சியைத் (என்டிடீவி[[என்டிடிவி]]) தொடங்கினார்.
தூர்தர்சன் தொலைக்காட்சி மற்றும் பிரிட்டிசு ஒலிபரப்புக் குழுமம் ஆகியவற்றில் இந்தியத் தேர்தல்களைப் பற்றி திறனாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். 'பிரைஸ் வாட்டர் அவுஸ் கூப்பர்ஸ்' என்னும் கணக்கியல் மற்றும் தணிக்கை பன்னாட்டு நிறுவனத்தில் அறிவிரையாளராகப் பொறுப்பேற்றார். இந்திய அரசின் நிதித் துறையின் ஆலோசகராகவும் பணி செய்தார். வாசிங்கடனில் உள்ள வெளிநாட்டு உறவுகள் ஆலோசனை வாரியத்தில் இந்தியத் தொழில் அதிபர் முகேசு அம்பானி, பிரணாய் ராய் ஆகிய இரண்டு இந்தியர்கள் 2009 ஆம் ஆண்டில் இடம் பெற்றனர் என்பது இந்தியாவுக்குப் பெருமையைச் சேர்ப்பது ஆகும்.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரணாய்_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது