மைத்திரிபால சிறிசேன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரைத் திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 76:
|footnotes =
}}
'''மைத்திரிபால சிறிசேன''' (''Maithripala Sirisena'', {{lang-si|මෛත්‍රිපාල සිරිසේන}}) என்று அழைக்கப்படும் '''பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன''' (பிறப்பு: 3 செப்டம்பர் 1951)<ref>{{cite web|url=http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/191|title=Parliament Profile|publisher=The Parliament of Sri Lanka|accessdate=2014-11-21}}</ref> [[இலங்கை]]யின் 6வது6ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட [[இலங்கை சனாதிபதி|அரசுத்தலைவர்]] ஆவார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/international/south-asia/sri-lanka-election-mahinda-rajapaksa-concedes-defeat/article6770519.ece|title=Sri Lanka election: Rajapaksa 'concedes defeat'|author=Meera Srinivasan|work=[[தி இந்து]]}}</ref> 1989 இல் அரசியலில் நுழைந்த இவர் [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யில் இருந்து 1989 முதல் [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்ற]] உறுப்பினராக இருந்து வருகிறார். 1994 முதல் 2014 நவம்பர் வரை இலங்கை அமைச்சரவையில் பல முக்கியமுக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். பாதுகாப்புபாதுகாப்புப் பதில் அமைச்சராகவும்<ref>{{cite web|title=Acting Defence Minister|url=http://archives.dailynews.lk/2009/05/15/news50.asp|work=டெய்லி நியூஸ்|date=15 மே 2009}}</ref> இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். 2014 நவம்பர் 21 அன்று அக்கட்சியில் இருந்துஅக்கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்தார். சனவரி 8, 2015 அன்று நடைபெற்ற [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015|அரசுத்தலைவர் தேர்தலில்]] எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, [[புதிய சனநாயக முன்னணி (இலங்கை)|புதிய சனநாயக முன்னணி]]யின் சார்பில் முன்னாள் சனாதிபதி [[மகிந்த ராசபக்ச]]வை எதிர்த்துப் போட்டியிட்டு<ref>{{citeweb|title=Presidential candidate of the New Democratic Front Maithripala Sirisena emerge victorious at the presidential election.|url=http://www.slbc.lk/index.php/component/content/article/1-latest-news/23215-presidential-candidate-of-the-new-democratic-front-maithripala-sirisena-emerge-victorious-at-the-presidential-election-.html}}</ref> வெற்றி பெற்றார்.<ref>{{citeweb|title=PRESIDENTIAL ELECTION 08-01-2015 OFFICIAL RESULTS - All Island Final Result|url=http://www.slelections.gov.lk/presidential2015/AIVOT.html}}</ref>
 
== தொடக்க நாட்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மைத்திரிபால_சிறிசேன" இலிருந்து மீள்விக்கப்பட்டது