குழந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கொப்பூழ்க்கொடி: *திருத்தம்*
வரிசை 10:
 
===தலை===
பிறந்த ஒரு குழந்தைக்கு உடலின் விகித்தைவிகிதத்தை ஓப்பிடும் பொழுது தலை மிகப்பெரியதாக இருக்கும் மற்றும் மண்டை ஓடு முகத்தை விட பெரியதாக இருக்கும். வயது வந்தோருக்கான மனித மண்டையோடு மொத்த உடல் நீளத்தில் ஏழில் ஒரு பங்கு இருக்கும் போது, புதிதாகபுதிதாகப் பிறந்த குழந்தைக்கு ¼ பங்கு இருக்கும். பிறந்த ஒரு குழந்தைக்கு இயல்பாக தலையின் சுற்றளவு 33-36 செ.மீ. அளவு இருக்கும்.<ref>{{cite book |author=Wallace, Donna K. and Cartwright, Cathy C. |title=Nursing Care of the Pediatric Neurosurgery Patient |publisher=Springer |location=Berlin |year=2007 |isbn=3-540-29703-0 |url=http://books.google.com/books?id=G6o3uSlfRKcC&pg=PA40 |page =40}}</ref>குழந்தை பிறந்தபொழுதுபிறந்த பொழுது மண்டை ஓட்டின் சில பகுதிகள் எழும்பாகஎலும்பாக மாறியிருக்காது; அவை மெல்லிய பகுதிகளாக இருக்கும்.
 
தலையின் மேல் முன் பகுதியில் அமைந்துள்ளது வைர வடிவ முன்புற மண்டை ஓடு மற்றும் தலையின் பின்புறம் ஒரு சிறிய முக்கோண வடிவ பின்பக்க மண்டை ஓடு ஆக மொத்தம் இரண்டு பெரிய மண்டை ஓடு இருக்கின்றன. இவை இரண்டும் நாளிடைவில் இயற்கையாகவே இனைந்துஇணைந்து விடும். நோகின் (noggin) எனப்படும் ஒரு புரதம் குழந்தையின் மண்டை ஓடுகள் இணைவதற்கு காரணம் ஆகும். <ref>{{cite journal | author=Warren SM | coauthors= Brunet LJ, Harland RM, Economides AN, Longaker MT | title=The BMP antagonist noggin regulates cranial suture fusion | journal=Nature | volume=422 | issue=6932 | pages=625–9 | date=2003-04-10 | pmid=12687003 | doi = 10.1038/nature01545}}</ref>
 
===மயிர்===
"https://ta.wikipedia.org/wiki/குழந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது