குசராத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
}}
குசராத்து (குஜராத்து) என்னும் பெயர் மத்திய ஆசியாவில் இருந்து இன்றைய குஜராத்துக்கு குடிபெயர்ந்த [[குர்ஜ்]] இன மக்களிடம் இருந்து தோன்றியதாக வரலாறு. [[குர்ஜ்]] இன மக்கள் இன்றைய ஜார்ஜியா (பண்டைய காலத்தில் குர்ஜிஸ்தான் என்று அழைக்கப்பட்டது) நாட்டிலிருந்து கிமு முதலாம் நூற்றாண்டு வாக்கில் குடிபெயர்ந்தனர்.
கிபி 35 முதல் 405 வரை ஈரானிய [[சாகஸ் இன மக்கள்|சாகஸ் இன மக்களின்]] ஆட்சியின்கீழ் இருந்தது. பின்னர், சில காலம் [[இந்திய-கிரேக்க]] அரசாட்சியின்கீழ் இருந்தது. குசராத்தின் துறைமுகங்கள் [[குப்த பேரரசு|குப்த பேரரசாலும்]], [[மௌரியமௌரியப் பேரரசு|மௌரிய பேரரசாலும்]] பெரிதும் பயன்படுத்தபட்டன. ஆறாம் நூற்றாண்டுவாக்கில், குப்தர்களின் வீழ்சசிக்குபின், குசராத்து தன்னிலைதன்னாட்சி பெற்ற இந்து அரசாக விளங்கியது. குப்த பேரரசின் சேனாதிபதியான மைதிரேகாவின் குலவழிகள், ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வல்லாபியை தலைநகராக கொண்டு குசராத்தை அரசாண்டனர். கிபிகி பி 770களில் [[அரேபியா|அரேபிய]] படையெடுப்பார்களின் முயற்சியால் வல்லாபி குல ஆட்சி முடிவுக்கு வந்தது. கிபி 775ல், [[பார்சி]] இன மக்கள் [[பாரசீகம்|ஈரானிலிருந்து]], குசராத்தில் குடியெறத் துவங்கினர். பின்னர், எட்டாம் நூற்றாண்டில் [[பிரத்திகா]] குல அரசர்களாலும், ஒன்பதாம் நூற்றாண்டில் [[சோலன்கி]] குல அரசர்களாலும் அரசாளப்பட்டது. பல இசுலாமிய படையெடுப்புகளையும் தாண்டி சோலன்கி ஆட்சி 13ம் நூற்றாண்டின் கடைசி வரை தொடர்ந்தது.
 
=== கிபி 1024 – கிபி 1850 ===
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|250px|குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்]]
கி. பி. 1024-1025இல் [[கஜினி முகமது]], [[சோமநாதபுரம் (குசராத்து)]] மீது 17 முறை படையெடுத்து [[சோமநாதபுரம், குஜராத்|சோமநாதபுரம்]] கோயில் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றார். [[கி. பி 1297- 1298 ல் [[அலாவுதீன் கில்சி]], [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்]] , அன்கில்வாரா நகரை அழித்து குசராத்தை தில்லி சுல்தானகத்துடன் இணைத்தார். 14ம் நூற்றாண்டின் கடைசியில், தில்லி சுல்தானியம் பலவீனம் அடைந்த நிலையில், தில்லி சுல்தானியத்தின் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த ஜபர்கான் முசாப்பர் தன்னை குசராத்தின் முழு ஆட்சியாளராக அறிவித்துகொண்டார். அவனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவனது மகன் [[அகமது ஷா]], அகமதாபாத் நகரை நிறுமானம் செய்து, அந்நகரை தன் தலைநகராய் கொண்டு கிபி 1411 முதல் 1442 வரை ஆட்சி செய்தார். குசராத்து சுல்தானியத்தின் கிபி 1576 ஆம் ஆண்டு, [[பேரரசர் அக்பர்|பேரரசர் அக்பரின்]] படையெடுப்பின் முலம்மூலம் முடிவுக்கு வ்ந்தது. [[மொகலாயர்|மொகலாயர்களுக்கு]] பின் மராட்டிய மன்னர்களாலும், குறுநில மன்னர்களாலும் ஆட்சிசெய்யப் பட்டது.
 
=== கி.பி 1614 - கி.பி1947 ===
"https://ta.wikipedia.org/wiki/குசராத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது