விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
 
'''விஷ்ணு இராமகிராஷ்ண கார்க்கரே''' (Vishnu Ramkrishna Karkare) ( பிறப்பு [[1910]]- இறப்பு [[ஏப்ரல் 6]], [[1974]]) [[இந்து மகாசபை]] உறுப்பினரான இவர் [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்திக்]] கொலைவழக்கில் கொலைச்சதிக்கு உடந்தையாக இருந்ததினால் [[ஆயுள் சிறைதண்டனை]] பெற்றவர். இவர் [[மராத்தி]] மொழியின் ''கார்க்கேட் பிராமணக்'' குடும்பத்தில் பிறந்தவர். இவரின் பிறந்த தேதி குறிக்கப்படவில்லை. மழலைப் பருவத்திலேயே தாய் தந்தையர் இருவரும் காலமானாதால் [[மும்பை]] ''நார்த்கோட்'' அனாதை ஆசிராமத்தால் வளர்க்கப்பட்டார். அங்கே தோராயமாக குறிக்கப்பட்ட பிறந்தத் தேதிதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரமத்தால் அவருக்கு போதிய கல்வி வசதி செய்து தரப்படவில்லை என்பதால் வளர்ந்ததும் இவர் தனது ஆர்வத்தாலும்,தனது முயற்சினாலும் [[மராத்தி|மராத்தி மொழி]] மற்றும் [[இந்தி|இந்தி மொழியில்]] எழுதப் படிக்கும் ஆற்றல் பெற்றார். ''10 ஆவது வயதில்'' தேநீர்க் கடையில் தேநீர்க் குவளைகளை சுத்தம் செய்யும் சிறுவனாக பணிபுரிந்து பின் புனேவுக்கு இடம் பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ''கார்க்கரே '' [[பெப்ரவரி 14]], [[1948]] ல் மும்பையில் காந்தியைக் கொல்லமுயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் குற்றப் பின்னணி [[பிர்லா இல்லம்|பிர்லா இல்லத்தில்]] மகாத்மா காந்தியைக் கொல்ல [[ஜனவரி 20]], [[1948]], வெடிகுண்டை வெடிக்கச் செய்தது. இதனால் அவர் ஆயுள் தண்டணைப் பெற்றார் தண்டணைக்காலம் முடிந்து [[அக்டோபர் 13]], [[1964]] ல் விடுதலையானபின் [[அகமத்நகர்]] இல் வியாபாரம் துவங்கி அவர் [[ஏப்ரல் 6]], [[1974]] அன்று மாரடைப்பால் மரணமடையும் வரை தொடர்ந்து நடத்தி வந்தார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/விஷ்ணு_இராமகிருஷ்ண_கார்க்கரே" இலிருந்து மீள்விக்கப்பட்டது