தங்கச்சிமடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
 
'''தங்கச்சிமடம்''' என்னும் ஊர் [[இராமேஸ்வரம் வட்டம்|இராமேசுவர வட்டத்தின்]] ஒரு நிருவாக கிராமமும் [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] உள்ள ஒரு இரண்டாம் நிலை ஊராட்சியும் ஆகும். இந்த ஊராட்சியில் வடக்கு, தெற்கு என இரண்டு பக்கமும் கடலோர மீனவக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் [[கயிறு]] திரித்தல் தொழிலில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.<ref>{{cite news | url=http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=425131&cat=504 | title=கடலலைகள் தாலாட்டும் தங்கச்சிமடம் | date=11-02-2015 | agency=தினகரன் | accessdate=6 ஆகத்து 2015}}</ref>. மேலும் இங்கு மல்லிகைப்பூச்செடிகள் பதியமிடப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்தல் முக்கியமான தொழிலாக உள்ளது.
 
==இவற்றையும் பார்க்க==
* [[வில்லூண்டி தீர்த்தம்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தங்கச்சிமடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது