உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
இவ்வாறு செய்யும்போது ஒரே விடயத்தை இரண்டு வெவ்வேறு இடங்களில் நேரம் செலவழித்து செய்துகொண்டிருக்கவேண்டியதாகுமல்லவா?
 
இந்த எண்ணத்தை, அதன் நடைமுறை சாத்தியப்பாட்டை சோதிப்பதற்காக தற்போது நானும் பங்களிக்கும் கூட்டு முயற்சியான '''[http://www.noolaham.net நூலகம் மின்னூல் திட்டத்தில்]''' [http://www.noolaham.net/wiki/doku.php?id=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE விக்கிபீடியாவுக்கான பங்களிப்பு பக்கமொன்றினை] ஆரம்பித்துள்ளேன்.
 
'''[http://noolaham.net| நூலகம் திட்டம்]''' தற்போது ஆக்கநிலையில் இருக்கிறது. எனவே இப்போதுதான் வேலைகள் ஆரம்பித்திருக்கின்றன. திட்டம் பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டபிற்பாடு பங்களிப்புக்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:மு.மயூரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது