தங்கச்சிமடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை திருத்தம்
வரிசை 23:
 
== போக்குவரத்து வசதிகள்==
தங்கச்சிமடம் சாலைப் போக்குவரத்து வசதிகள் நன்கு பெற்ற ஊராகும். மேலும் தங்கச்சிமடம் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதியைப் பெற்றுள்ளது. முன்னர் இங்கே அமைந்திருந்த இரயில் நிலையம் பின்னர் அகற்றப்பட்டது. தற்போதுள்ள அருகாண்மைபாம்பன் இரயில்நிலையmE நிலையமானதுஅருகிலுள்ள பாம்பன்ரயில் நிலையமாகும். எனினும், இந்தியாவின் பகுதிகளை இணைக்கும் முக்கிய இரயில்கள் பாம்பனில் நிற்பதில்லை, அவை இராமேசுவரத்தில் மட்டுமே நின்று புறப்படுகின்றன.
 
== ஆன்மிக இடங்கள் ==
வரிசை 35:
இங்கு ஆண்டுதோறும் பலவிதமான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது, முத்துமாரியம்மன் முளைக்கொட்டு உற்சவமாகும். இவ்விழாவானது ஆடி மாதந்தோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும்.
 
==அருகாமைத்அருகிலுள்ள தலங்கள்==
இவ்வூரின் அருகில் உள்ள "[[பேய்க்கரும்பு|பேக்கரும்பு]]" எனும் ஊரில்தான்ஊரில், [[இந்தியா]]வின் முன்னாள் குடியரசுத்தலைவர்குடியரசுத்தலைவரான திரு. [[அப்துல் கலாம்]] அவர்களின் சமாதி அமைந்துள்ளது.
 
==பொருளாதாரம்==
இவ்வூர் மக்கள் பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளார்கள். மீன்பிடித்தொழில் இங்கு முக்கியமான ஒன்றாகும். இப்பகுதியில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் [[கயிறு]] திரித்தல் தொழிலில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.<ref>{{cite news | url=http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=425131&cat=504 | title=கடலலைகள் தாலாட்டும் தங்கச்சிமடம் | date=11-02-2015 | agency=தினகரன் | accessdate=6 ஆகத்து 2015}}</ref>. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு [[தேங்காய்]] ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இங்கு [[மல்லிகை]]ப்பூச்செடிகள்ச் செடிகள் பதியமிடப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்தலும் முக்கியமான தொழிலாக உள்ளது. வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளிகள் மற்றும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/தங்கச்சிமடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது