செபீல்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெள இணைப்புகள்: *திருத்தம்*
No edit summary
வரிசை 172:
<!-- INFOBOX END -->
<!---Start of article--->
'''செபீல்டு ''' (''Sheffield'', {{IPAc-en|audio=en-uk-Sheffield.ogg|ˈ|ʃ|ɛ|f|iː|l|d}} [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] வடபகுதியில் தெற்கு யார்க்சையரில் உள்ள ஓர் நகரமாகும். இங்கு பாயும் ஷீஃப் ஆற்றினைக் கொண்டு இந்நகர் இப்பெயர் பெற்றது. தொழிற்சாலைகளினாலேயே இந்நகரம் வளர்ச்சியடைந்துள்ளது. செபீல்டு நகரத்தின் மக்கள்தொகை 2011 ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 551,800 ஆகும். இங்கிலாந்தின் எட்டு மிகப்பெரும் நகரங்களில் இது ஒன்றாக விளங்குகிறது.
 
19வது நூற்றாண்டில் செபீல்டு [[எஃகு]] உற்பத்தியால் உலகெங்கும் பெயர் பெற்றிருந்தது. எஃகு தயாரிப்பில் பல மேம்பாடுகள் இங்கு உருவாக்கப்பட்டனஏற்பட்டன. [[தொழிற் புரட்சி]]யின்போது இந்த நகரத்தின் மக்கள்தொகை பத்து மடங்காகப் பெருகியது. 1843இல்1843 இல் நகராட்சி அங்கீகாரம் பெற்றது. 1970களிலும் 198களிலும் பன்னாட்டு போட்டித் தயாரிப்புக்களாலும் [[நிலக்கரி]] சுரங்கத்தொழில்[[சுரங்கத் தொழில்]] முடக்கத்தாலும் உள்ளூர் இரும்புத் தயாரிப்பு முடங்கத் தொடங்கியது.
 
21வது நூற்றாண்டில் மற்ற பிரித்தானிய நகரங்களைப் போலவே இங்கும் விரிவான ஊரகஊரகப் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகின்றன. £9.2&nbsp;பில்லியன் உற்பத்தியுடன் பொருளியலில் மொத்த மதிப்புக் கூட்டல் 1997இல் 60%ஆக உயர்ந்துள்ளது.<ref>{{cite web | url= http://www.sheffield.gov.uk/your-city-council/sheffield-facts-figures/sheffield-economy/income--wealth
| title = Income & Wealth
| date = 30 November 2007
"https://ta.wikipedia.org/wiki/செபீல்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது