"சிலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎மேற்கோள்கள்: clean up, replaced: {{Link FA|de}} → (3))
{{Infobox Country
|native_name = ''República de Chile''{{spaces|2}}<small>{{es icon}}</small><br />ரெபூப்லிகா டெ சீலே
|conventional_long_name = சீலேசிலி குடியரசு
|common_name = சீலேசிலி
|image_flag = Flag of Chile.svg
|image_coat = Coat of arms of Chile.svg
}}
 
'''சிலி''' என்பது [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்க]]கண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் மேற்கே [[ஆர்ஜென்டீனா]] அமைந்துள்ளது. இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. வடக்கே [[அட்டகாமா]] பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய [[அண்டார்டிகா]]வைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.
[[தென் அமெரிக்கா|தென் அமெரிக்காவிலே]] [[அர்ஜென்டினா|அர்ஜென்ட்டீனா]] நாட்டுக்கு மேற்காக
உள்ள ஒரு நாடு '''சீலே'''. இந்நாடு தெற்கு-வடக்காக
4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு.
வடக்கே [[அட்டகாமா]] பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப்
பனிக்கண்டமாகிய [[அண்டார்டிகா]]வைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.
 
2010 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட 8.8 [[ரிக்டர்]] அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 708 மக்கள் உயிரிழந்தார்கள்.<ref>http://news.bbc.co.uk/2/hi/americas/8542122.stm</ref>. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1892153" இருந்து மீள்விக்கப்பட்டது