ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
[[File:Rashtriya Swayamsewak Sangh drill.jpg|thumb|right|250px|ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத் உறுப்பினர்களின் பயிற்சி வகுப்பு]]
 
'''ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம்''' (''Rashtriya Swayamsevak Sangh'', '''தேசியத் தொண்டர் அணி''', '''ஆர்.எஸ்.எஸ்''') [[இந்தியா]]வில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட [[வலதுசாரி]] [[இந்து]] அமைப்பு அல்லது '''ஆர். எஸ். எஸ்''' (RSS, தேசிய தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது. இது [[1925]] செப்டம்பர் 27ம் தேதி [[கேசவ பலிராம் ஹெட்கேவர்]] என்பவரால் நிறுவப்பட்டது.<ref>http://www.britannica.com/EBchecked/topic/919613/Rashtriya-Swayamsevak-Sangh-RSS</ref>.
 
சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்க்கு மிக முக்கிய காரணம் , ஹிந்து மதத்தின் அனைத்து பிரிவுகளுக்குள்ளும் தவறாமல் கடைபிடிக்கப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஆர்.எஸ்.எஸ் முற்றிலுமாக ஒதுக்கி வைத்தது.{{Citation needed}} ஹிந்து என்கிற ஓர் அடையாளம் நமக்கு போதும். {{Citation needed}} அத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமான சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக்கட்டி "ஹிந்து" என்று ஒன்று சேர்வோம் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.{{Citation needed}}
"https://ta.wikipedia.org/wiki/ராஷ்டிரிய_சுயம்சேவாக்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது