சி. ஆர். விஜயகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{unreferenced}}
'''விஜயகுமாரி''' 1950களில் நடிக்கத் துவங்கிய [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை. பிறமொழி நடிகைகள் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தபோது [[தமிழ்|தமிழைத்]] தாய்மொழியாகக் கொண்ட விஜயகுமாரி பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர். [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதரின்]] " கல்யாண பரிசு ", [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்|கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்]] முதல் படம் [[சாரதா (திரைப்படம்)|சாரதா]], [[ஆரூர்தாஸ்]] இயக்கிய
[[பூம்புகார் (திரைப்படம்)|பூம்புகார்]] திரைப்படத்தில் [[கண்ணகி]]யாக நடித்துள்ளார்.
|