கிழக்கத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
'''கிழக்கத்திய தொடருந்து மண்டலம்''' (Eastern Railway ('''ER''')) [[இந்திய இரயில்வே]]யின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் [[கொல்கத்தா]]வில் பெர்லீ அரண்மனையில் இருந்து செயற்படுகின்றது. இது நான்கு கோட்டங்களை உள்ளடக்கியது.
* [[ஹவுரா]]
* [[மால்டமால்தா]]
* [[சீல்டா தொடருந்து நிலையம்|சீல்டா]]
* [[ஆசன்சோல்].]
 
==வரலாறு==
1845ல் கிழக்கு இந்திய ரயில்வே நிறுவனம் (EIR) தில்லியையும் கிழக்கு இந்தியாவையும் இணைக்க ஒருங்கிணைக்கப்பட்டது. 15 ஆகத்து 1854ல் முதல் தொடருந்து ஹவுரா மற்றும் ஹூக்லியில் இடையே இயக்கப்பட்டன. முதல் ரயில் 08:30 மணிக்கு ஹவுரா தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு 91 நிமிடங்களுக்குப் பிறகு ஹூக்ளியை அடைந்தது. 1 ஜனவரி 1925 அன்று பிரிட்டிஷ் இந்திய அரசு கிழக்கு இந்திய ரயில்வே நிர்வாகத்தினை கையகப்படுத்தியது.<ref>Rao, M.A. (1988). ''Indian Railways'', New Delhi: National Book Trust, pp.13,34</ref>
 
14 ஏப்ரல் 1952ல் கிழக்கத்திய தொடருந்து மண்டலமானது, முந்தைய கிழக்கு இந்தியன் இரயில்வேயின் பிரிவுகளான ஹவுரா, ஆசன்சோல் மற்றும் தான்பூர் மேலும் பெங்கால் நாக்பூர் இரயில்வே(BNR) மற்றும் சீல்டா மண்டலம் (முன்பு பெங்கால் அசாம் பிரிவாக இருந்தது) ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது. ]<ref>{{cite web |url=http://www.easternrailwaysealdah.gov.in/WebForm/FrameContent/Engineering.html|title=Sealdah division-Engineering details|publisher=The Eastern Railway, Sealdah division}}</ref> (which was already added to the East Indian Railway on 15 August 1947).
1 ஆகத்து 1955ல், பெங்கால் நாக்பூர் இரயில்வேயின்(BNR) தெற்கிலுள்ள ஒரு பகுதிகளான ஹவுரா முதல் விசாகப்பட்டினம் வரை, மத்தியப் பகுதிகளான ஹவுரா முதல் நாக்பூர் வரை மேலும் வடமத்திய பகுதியிலுள்ள கத்னி வரைக்கும் தனியே பிரிக்கப்பட்டு [[தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)]] உருவாக்கப்பட்டது.<ref>Rao, M.A. (1988). ''Indian Railways'', New Delhi: National Book Trust, pp.42–3</ref><ref name=er>{{cite web |url=https://www.easternrailway.gov.in/erweb_new/about_us/aboutus.asp|title=The Eastern Railway-About us|publisher=The Eastern Railway}}</ref> பின்னர் தான்பாத், முகல்சராய் மற்றும் மால்தா ஆகிய மூன்று கோட்டங்கள் உருவாக்கப்பட்டன.<ref>{{cite web|url=http://pib.nic.in/focus/fojul99/fo2407991.html|title=Focus-Eastern Railway|publisher=Press Information Bureau, Government of India}}</ref>
 
30 செப்டம்பர் 2002வரைக்கும் கிழக்கத்திய தொடருந்து மண்டலமானது ஏழு கோட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. பின்பு 1 அக்டோபர் 2002 முதல் புதிய மண்டலமாக [[கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் - இந்தியா]] உருவாக்கப்பட்டது. அது கிழக்கத்திய தொடருந்து மண்டலத்திலிருந்து [[தானாபூர்]], [[தன்பாத்]] மற்றும் [[முகல்சராய்]] ஆகிய கோட்டங்களை பிரித்து உருவாக்கப்பட்டது.<ref name=er/> தற்போது கிழக்கத்திய தொடருந்து மண்டலம் நான்கு கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
 
==வெளிப்புற இணைப்புகள்==