"மோகன்தாசு கரம்சந்த் காந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் [[1947]]ம் ஆண்டு [[ஆகஸ்ட் 15]]ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், [[இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை]]யை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.
 
== [[உண்ணாநிலைப் போராட்டம்|உண்ணாநிலைப் போராட்டங்கள்]]==
{{Main|காந்திஜியின் உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல்}}
காந்திஜி [[இந்திய விடுதலை இயக்கம்|பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்களுக்குவிடுதலைக்கும்]] எதிராகவும், சமூக நீதியை வலியுறுத்தியும், [மத நல்லிணக்கம்|மதசமய நல்லிணக்கதிற்கும்]], [[தீண்டாமை|தீண்டாமைக்கு]] எதிராகவும் 17 முறை, 139 நாட்கள் [[உண்ணாநிலைப் போராட்டம்|உண்ணாநிலைப் போராட்டங்கள்]] மேற்கொண்டார்.<ref name=gdn11>{{cite news|title=National hunger strike?|url=http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx?storyid=307474|accessdate=27 January 2012|newspaper=''[[Gulf Daily News]]''|date=9 June 2011}}</ref>
 
== மகாத்மா ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1892470" இருந்து மீள்விக்கப்பட்டது