"அஷ்டவக்ர கீதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
= -> என்பவர்கள்
சி (= -> என்பவர்கள்)
[[படிமம்:அஷ்டாவக்ர கீதை.jpeg|thumb|200px|அஷ்டாவக்ர கீதை புத்தக முகப்பு]]
 
'''அஷ்டாவக்ர கீதை''' (''Ashtavakra Gita'') வேதாந்த விசயத்தில் சந்தேகங்கள் தீர்ந்து அனுபவத்தில் நிலை பெற முயலும் சாதகர்கள் (சாதகர்கள் =என்பவர்கள் யோகம், தியானம், ஞானம் ஆகியவற்றில் பயிற்சி பெறுபவர்கள்) ''பற்றற்று, பணியற்று, மாசற்று'' அத்வைத உயர் நிலையிலுள்ள ஞானியாவதற்கு பெரிதும் துணைபுரியும் கேள்வி-பதில் வடிவில் அமைந்தது, [[சமஸ்கிருதம்|சமக்கிருதத்தில்]] எழுதப்பட்டது. இருபது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 1,3,5,8,10,11,15,16,17,18 ஆகிய அத்தியாயம் அஷ்டாவக்ரருடைய உபதேசமும், 2,4,6,7,12,13,14,19,20 ஆகிய அத்தியாயம் ஜனகனின் கேள்விகளாகும்.
 
==கீதைகள்==
228

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1892761" இருந்து மீள்விக்கப்பட்டது