யுனிக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
''UNIX''' (யுனிக்ஸ் அல்லது யுனிக்ஃசு, UNIX)) என்பது ஒரு [[கணினி]] [[இயக்கு தளம்]] ("UNIX" வணிகப்பதிவுப் பெயர்). இவ் [[இயக்கு தளம்|இயக்குதளம்]] பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடிய, பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய, ஓரு கணினி இயக்கு தளம் . ஆகும். இது 1969 இல் பெல் செயற்கூடங்களில் ("Bell Lab" ) பணியாற்றிய [[கென் தாம்சன்]] (Ken Thompson), [[டென்னிஸ் ரிட்சி]], டக்லசு மெக்கில்ராய், சோ. ஓசண்ணா ஆகியோர் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்டது.
 
யுனிக்சு இயங்கு தளத்தை யுனிக்சு '''ஷெல் (shell)''', யுனிக்சு '''கருனி (kernal)''' என இரண்டாகப் பிரிக்கலாம். பயனர்கள் யுனிக்ஸ் ஷெல் ஊடாக கட்டளைகளை இடுவார்கள். யுனிக்ஸ் கருனி கணினியின் வன்பொருட்களை தகுந்தவாறு இயக்கி அந்த கட்டளைகளை நிறைவேற்றும்.
"https://ta.wikipedia.org/wiki/யுனிக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது